இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் இருந்து மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து போண்டியானக் பகுதிக்கு 62 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று பரபரப்பு தகவல் வெளியாகியது. தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ விஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737ரகத்தை சேர்ந்த விமானம் பறக்கத் தொடங்கிய 4 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ளது. 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து மறைந்ததாக […]
