சீன நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கட்டப்படும் விமான நிலையம், தைவானில் போர் தொடுப்பதற்காக தான் என்று பிரபல இதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன அரசாங்கம் ஜின்ஜியாங் மாகாணத்தில் புதிதாக ஒரு விமான நிலையத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த விமான நிலையமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3258 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இது தான் நாட்டிலேயே அதிக உயரம் கொண்ட விமான நிலையம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைப்பகுதிகளுக்கு அருகே […]
