டொமினிக்கன் குடியரசில் இருந்து வந்த ரெட் ஏர் பயணிகள் விமானம் ஒன்று நேற்று புளோரிடா மகாணத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது எம்டி 82 ஜெல் லைனர் வகை விமானத்தின் முன்பக்க கியரில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் ஓடுதளத்தில் லேசாக மோதி தீப்பிடித்து. இதனையடுத்து விரைந்து வந்த விமான நிலைய தீயணைப்பு படையினர். இரசாயன நுரையே பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் விமானத்தில் […]
