ஏமனில் ஆளில்லா விமானம் மூலம் இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே ஏமனில் பல வருடங்களாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. அதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் ஏமன் ராணுவத்தில் புதிதாக சேரும் வீரர்களுக்கு சவுதி கூட்டுப்படைகளின் ராணுவ வீரர்கள் ஏமனில் முகாமிட்டு பயிற்சிகளை […]
