50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க பிரபல நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில். அடுத்த மாதம் 29ஆம் தேதி வரை 50 சதவீத விமானங்கள் மட்டுமே இயக்க அனுமதி அளித்துள்ளது. ஏனென்றால் இந்த நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ந்து தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் 19 -ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை […]
