டெல்லி இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனே செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், சோதனை முடிவுகள் தற்போது தான் கிடைத்ததாகவும் விமான குழுவினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விமான குழுவினர் புறப்பட தயாரான விமானத்தை நிறுத்திவிட்டு அந்த […]
