மாஸ்கோவாவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை 3.20 மணிக்கு விமான டெல்லியில் தரை இறங்கியவுடன் உடனடியாக அதிலிருந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். அதன் பிறகு விமான சோதனை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இது குறித்து டெல்லி போலீசார் கூறியது, மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த எஸ் யு 232 என்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று முன்தினம் இரவு 11:30 […]
