அமெரிக்காவில் விமானத்தில் ஒரு நபர் விமானியின் அறைக்கு செல்ல முயற்சித்ததோடு விமானத்திலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க விமானத்தில் பயணிகள் விதிகளை மீறி செயல்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்திருந்துள்ளார்கள். அதன்பின்பு ஓடு பாதைக்கு விமானம் நகரத் தொடங்கியது. அப்போது திடீரென்று ஒருவர் தன் இருக்கையை விட்டு எழுந்து விமானியின் அறைக்கு செல்ல முயற்சித்துள்ளார். அதன்பின்பு விமானத்தின் […]
