அமெரிக்காவில் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பயணி திடீரென்று கதவை உடைக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நாஷ்வில் நகரிலிருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு டெல்டா விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது திடீரென்று ஒரு பயணி விமானத்தை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து விமானத்தின் கதவை திறப்பதற்கு முயற்சித்துள்ளார். இதனால் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பதறினர். விமான ஊழியர்கள் எவ்வளவு கூறியும், அவர் கேட்காமல் விமானத்தின் கதவை உடைக்க முயற்சித்துள்ளார். எனவே விமான ஊழியர்கள், […]
