திருச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக புதுடெல்லிக்கு மீண்டும் விமான சேவை வரும் 27ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு ஐதராபாத் வழியாக இண்டிகோ விமானம் இயக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த விமான சேவை மீண்டும் வருகிற 27-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.இந்நிலையில் இந்த விமானம் தினந்தோறும் காலை 9.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 10.55 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தை வந்தடைகிறது. மீண்டும் […]
