அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணம் வாட்சன்வில்லே நகரிலுள்ள விமானம் நிலையத்தில் தரை இறங்குவதற்காக ஒற்றை என்ஜின் கொண்ட “செஸ்னா 152” மற்றும் இரட்டை என்ஜின் கொண்ட “செஸ்னா 340” போன்ற 2 சிறியரக விமானங்கள் வந்து கொண்டிருந்தது. எதிர் எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த இந்த விமானங்கள் விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டபோது எதிர்பாராத வகையில் நடுவானில் நேருக்கு நேர் மோதியது. இதனால் 2 விமானங்களும் தீப்பிடித்து எரிந்தபடி விமான நிலையத்துக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் […]
