Categories
சினிமா தமிழ் சினிமா

விமல், யோகி பாபு நடிக்கும் புது படம்…. டைட்டில், பர்ஸ்ட் லுக், ஆடியோ எப்போது வெளியீடு?…. வெளியான தகவல்….!!!!

விஜய் நடித்த தமிழன் மற்றும் துணிச்சல், டார்ச் லைட் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அப்துல் மஜீத். இப்போது இவர் விமல், யோகிபாபு நடிக்க புது படமொன்றை தயாரித்து, இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இன்று உலகமே புரோக்கர் மயமாகி விட்டது. அவற்றில் சில புரோக்கர்கள் தன் சுயநலத்துக்காக வியாபாரத்திலும், தொழில்ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர். இதன் காரணமாக மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அந்த பாதிப்பிலிருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, […]

Categories

Tech |