Categories
சினிமா தமிழ் சினிமா

பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறீர்களா…? இல்ல, விளம்பர பைத்தியம் பிடித்து விட்டதா…? ரவீந்தரை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்….!!!!!!

ரவீந்திர் போட்ட பதிவால் அவரை நெட்டிசன்கள் விளாசி வருகின்றார்கள். சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் அண்மையில் திருச்சியில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக டொமஸ்டிக் பிளைட்டில் புறப்பட்டார்கள். மேலும் மனைவியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“படத்தை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்”…. விமர்சனம் செய்யும் நெட்டிசன்ஸ்…..!!!!!!

நடிகை கீர்த்தி சுரேஷை இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றார்கள். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா போட்ட ஒத்த போஸ்ட்”….. வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்…!!!!!

ஐஸ்வர்யாவின் போஸ்டை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்ற ஐஸ்வர்யா. இவர் நடிகர் தனுஷை சென்ற 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். அதன்பின் இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் ஒர்க் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இதையும் காப்பி அடிக்கணுமா ஆண்டவரே…. சொந்தமா எதுவும் இல்லை போல”…. விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமலை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனால் கமல்ஹாசன் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகின்றார். இந்த நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஆஹா… “உங்களுக்கு அந்த ஆசை வந்திருச்சு போல”… ஐஸ்வர்யாவின் போட்டோவை பார்த்து கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

ஐஸ்வர்யா பகிர்ந்து வரும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தோன்றினார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பாடல்களும் மக்கள் மனதை கவர்ந்தது. இதன் பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கினார் ஐஸ்வர்யா. அண்மையில் காதல் ஆல்பம் ஒன்றை இயக்கி வெளியிட்டு இருந்தார். ஆனால் அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து லாரன்ஸின் துர்கா படத்தை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஹோலி கொண்டாட்டம்… “உங்களுக்கு அந்த கவலையே இல்லையா…?” கடுப்பான நெட்டிசன்ஸ்…!!!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர். தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் இயக்கிய “பயணி” பாடல் அண்மையில் வெளியானது. இது எதிர்பார்த்த அளவு இல்லை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐஸ்வர்யா கலர்களை பூசிய கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “சில வண்ணங்கள் இல்லாத வாழ்க்கை என்ன?.. ஹோலி எங்கள் […]

Categories

Tech |