தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோனும், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் ஆதிபுருஷ் டீசரில் சீதை, […]
