பணத்திற்கு ஆசைப்பட்டு ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக தன்னை விமர்சிக்க காரணம் இருப்பதாக மகாலட்சுமி தெரிவித்துள்ளார். அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தரும் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்கள். ரவீந்தரை பணத்திற்காக ஆசைப்பட்டடு உருவத்தை பெரிது படுத்தாமல் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மகாலட்சுமி பேட்டி ஒன்றிய கூறியுள்ளதாவைத்து, ரவீந்தர் ஒரு தயாரிப்பாளர் என்பதுதான் எனக்கு பெரிய பிரச்சனையே. அவர் தயாரிப்பாளராக இருப்பதால்தான் நான் பணத்திற்காக கல்யாணம் செய்தேன் என்கின்றார்கள். அவர் […]
