Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் வாய்ப்பு இல்லை… எச்.ராஜா அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் என்ன செய்தாலும் முதல்வராக முடியாது, அவர் ஜாதகத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை என பாஜக எம்பி ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதனையடுத்து நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய்க்கு என்ன தகுதி இருக்கு அரசியலுக்கு வர?… சீமான் அதிரடி விமர்சனம்…!!!

நடிகர் விஜய் தனது தகுதிகளை வளர்த்துக்கொண்டு அரசியலுக்கு வரட்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி ரஜினி, கமல் என நடிகர்கள் அரசியலில் குதித்துள்ளனர். இதனை விமர்சித்தே நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர்கள் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும்… சீமான் அதிரடி…!!!

இந்த தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியை பார்த்து எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல் பிரசாரம் […]

Categories
தேசிய செய்திகள்

“போராடுவது விவசாயிகள் அல்ல கமிஷன் ஏஜெண்டுகள்”… விமர்சித்த அண்ணாமலை…!!!

டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல கமிஷன் ஏஜெண்டுகள் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்று 28 ஆவது நாளாக கடும் குளிரையும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழல் செய்யும் கட்சியே பாஜகதான்… காங்கிரஸ் எம்பி விமர்சனம்…!!!

தேர்தலில் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இரைக்க, பாஜக ஊழல் செய்யாமல் எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் என்று காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்க ஒரு எம்எல்ஏ-விற்கு 100 கோடி கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குஷ்பூ தவறான புரிதலில் இருக்கிறார்”… கமல்ஹாசன் விளக்கம்…!!!

விவசாயிகளின் போராட்டம் குறித்து குஷ்பூ தவறான புரிதலில் இருப்பதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக சார்பில் விவசாயிகளின் நண்பர் மோடி என்ற விவசாயிகள் சந்திப்புக் கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் குஷ்பூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசும் போது, “மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளைப் பாதுகாக்கும், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும். ஒன்றரை லட்சம் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்ட பிறகே வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா […]

Categories
உலக செய்திகள்

அழகிப் போட்டியில் இரண்டாம் இடம்…. கிழித்தெறிந்த விமர்சனங்கள்…. அதிர்ந்துபோன தலைவர்கள்….!!

அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் இஸ்ரேல் வம்சாவளியினர் என்று கூறியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள புரோவின்ஸ் என்ற பகுதியில் அழகிப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் இடம் பிடித்தவர் April beneyoum (21). இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், நான்  இஸ்ரேலை சேர்ந்த வம்சாவளியினர் என்று கூறிவிட்டார். இதனால் அவருக்கு எதிரான விமர்சனங்கள் ட்விட்டரில் பரவ தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை கேட்ட பிரான்சின் அரசியல்வாதிகளும் அதிர்ந்துள்ளனர். இந்த விமர்சனங்கள் கடுமையானவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ், ஓபிஎஸ்-யை சீண்டிய அண்ணாமலை… கடுமையான விமர்சனம்…!!!

தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் அரசியல்வாதியாக வருவார்கள் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமலை கடுமையாக தாக்கிய பிரபல நடிகை… ட்விட்டரில் அதிரடி பதிவு…!!!

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனை நடிகை விந்தியா டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து கட்சிகளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘தேவைக்காக ஊரார் கால் பிடிப்பார்’… எம்ஜிஆராக மாறிய தருணம்… முதல்வரை சாடிய கமல்ஹாசன்…!!!

முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கிண்டலாக கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி நன்றாக இருக்கும் குடும்பங்களைக் எடுப்பதுதான் கமல்ஹாசன் வேலை. கமல் நடித்த படங்களை மக்கள் பார்த்தால் அவ்வளவு தான். நடித்து ஓய்வு பெற்ற பிறகு கமல் அரசியலுக்கு வந்துள்ளார். 70 வயதான அவருக்கு என்ன தெரியும்” என்று முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே… பிக்பாஸ் பாக்காதீங்க… குடும்பம் உருப்படாமல் போய்விடும்… கமலை சாடிய முதல்வர் …!!!

தமிழக மக்கள் பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பம் உருப்படாமல் போய்விடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஒரே’ என்று சொல்வதே அநீதி… கமல் கடுமையான விமர்சனம்…!!!

நாட்டில் எங்கெல்லாம் ஒரே என்ற வார்த்தை வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெழுத்து விடும் என்பதே வரலாறு என கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீரை காசுக்கு விற்கும் அரசு… நான் நடுநிலையை காப்பி அடிக்கவில்லை… கமல் விமர்சனம்…!!!

தண்ணீரை காசுக்கு விற்கும் அரசு நல்ல அரசே இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயம் வந்ததால்… ஸ்டாலின் ஆன்மீகம் பேசுகிறார்… எல்.முருகன் விமர்சனம்…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் இது பெரிய பயம் வந்து விட்டதால் ஆன்மீகம் பற்றி பேசுவதாக பாஜக தலைவர் முருகன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அரசியல்… கலகலப்பாக பதிலளித்த செல்லூர் ராஜு…!!!

தமிழக அரசியலில் ரஜினி வருவதால் ஒரு புதுமையும் நடக்கப்போவதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு கலகலப்பாக கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் கை படாத ரோஜா… திமுக அழுகிப்போன தக்காளி… ஸ்டாலினை கடுப்பேத்திய அமைச்சர்…!!!

திமுக ஒரு அழுகிப்போன தக்காளி, அது கூட்டுக்கு உதவாது குழம்புக்கும் உதவாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் முழங்கை வரை மந்திரித்த கயிறுகள், எப்போதும் மஞ்சள் நிற சட்டை, நெற்றி நிறைய குங்குமம் என அரை சாமியார் ஆகவே மாறிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. நடுவில் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு ஆன்மீக நடமாட்டம் இரட்டிப்பானது. அதன் பலனாக அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திரும்பி வழங்கப்பட்டது. அதனால் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

30 நாட்களில் முதலமைச்சராவது எப்படி…? ரஜினியை விமர்சித்த சீமான்…!!!

தமிழகத்தில் 30 நாட்கள் முதலமைச்சராவது எப்படி என்று ரஜினியிடம் இருந்து தான் கற்க வேண்டும் என சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாத தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரம் தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று குழப்பத்தில் இருந்த நிலையில், நான் அரசியலுக்கு வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

60 நாளில் ஆங்கிலம் கற்பது போல… ரஜினியை கேலி செய்த சீமான்…!!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சீமான் விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இது பற்றி சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
தேசிய செய்திகள்

முழு நாடும் கிணற்றில் தத்தளிக்கிறது… மோடியை சாடிய ராகுல் காந்தி…!!!

பிரதமர் நரேந்திர மோடி முழு நாட்டையும் கிணற்றில் தள்ளிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

2ஜி வழக்கு முடிந்தால்… ஆ.ராசா எங்கிருப்பார்?… கேலி செய்த முதல்வர்…!!!

2ஜி வழக்கு மேல்முறையீடு விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கு இருப்பார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கிண்டலடித்துள்ளார். 2ஜி முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. ஆ.ராஜா உப்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய புலனாய்வுத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும்… தேர்தலில் தெரியும்… கனிமொழி விமர்சனம்…!!!

ரஜினி அரசியலுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் அது தேர்தலில் தான் தெரியும் என கனிமொழி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு துரோகம் செய்யாதீங்க… ராகுல்காந்தி விமர்சனம்…!!!

இந்தியாவில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் அது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த விவசாயிகள் அனைவருக்கும் நாடு முழுவதிலும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டம் இன்றுடன் எட்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

உண்மைக்கு முன்னால்… அகம்பாவம் தோற்றுப் போகும்… ராகுல் காந்தி டுவிட்…!!!

சத்தியத்துக்காக போராடும் விவசாயிகளை எந்த அரசாங்கத்தாலும் வீழ்த்த முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை தாக்கினர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நோக்கிய விவசாயிகளின் பேரணி பற்றி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சத்தியத்துக்காக போராடும் விவசாயிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவரு எங்க லிஸ்ட்லையே இல்ல… உதயநிதி தேர்தல் பிரசாரம்… எல்.முருகன் விமர்சனம்…!!!

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி ஒரு புறம் பாஜகவின் வேல் யாத்திரை, மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் என்று புயலுக்கு முன் தேர்தல் களம் அனல் பறந்தது. இந்நிலையில் உதயநிதி பிரசாரத்தை ஒரு பொருட்டாகவே […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அரசே… வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு…!!!

விவசாயிகளுக்கு எதிராக உள்ள மக்கள் விரோத வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதால் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ள ஹரியானா மாநில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் நாட்டை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் பழனிச்சாமி… திருமாவளவன் விமர்சனம்…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை கட்டாயம் தொடரும் என துணை முதல்வர் அறிவித்துள்ளார். அதனை முதல்வரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த கூட்டணியை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் என்ன நடக்கிறது… வளர்ச்சியா? வீழ்ச்சியா?… ராகுல்காந்தி அதிரடி டுவிட்…!!!

நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாட்டில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை எப்போதும் இந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது கிடையாது. பணவீக்கமும் இதுபோன்று இருந்தது இல்லை. நம் நாட்டு மக்களின் நம்பிக்கை தினமும் சிதைந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் அனைத்தும் பிரச்சனையில் சிக்கி உள்ளன. நாட்டின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேருந்தில் ஒழுகுவது மழைநீரா? ஊழலா?… பயணிகள் பிடித்தது குடையா? கருப்புக்கொடியா?…!!!

தமிழகத்தில் மழைக்காலங்களில் பயணிகள் அனைவரும் பேருந்து குடை பிடிப்பது பற்றி கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மழை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் பேருந்துகள் மோசமாக ஒழுகுவதை மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழக அரசு புதிய பேருந்துகளை இயக்கி வருகிறது. அதில் மழை பெய்ததும் உள்ளே ஒழுகுவதால் பயணிகள் அனைவரும் குடையைப் பிடித்துக்கொண்டு பேருந்தில் […]

Categories
மாநில செய்திகள்

எல்லாவற்றையும் தலைகீழாக செய்வதுதான் அதிமுக அரசு… விளக்கமளித்த மு.க.ஸ்டாலின்…!!!

பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக ஏன் கருத்து கேட்புக் கூட்டத்தை தமிழக அரசு நடத்தவில்லை என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது, ” கொரோனா முழுமையாக குறைந்துவிட்டது என்று நிரூபிக்கப் படாத நிலையில் அவசர அவசரமாக நவம்பர் 16 முதல் பள்ளிகளை ஏன் திறக்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்பினேன். திமுக சொல்லியதால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கவில்லை என்று கூறுவதற்கு […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டை விமர்சிக்கிறார்கள்…. உள்ளே வரக்கூடாது…. தடை விதிங்க…. டுவிட் பதிவு.!!!

பிரெஞ்சு அரசியல்வாதி ஒருவர் மக்கள் பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ்க்கு இடம்பெயர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி, முகமது நபியின் கார்ட்டூன்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து நைசிலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் Avigon ல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆசிரியர் ஒருவர் வகுப்பில் மாணவர்களுக்கு முகமது நபியின் கார்ட்டூன்களை காட்டியதால் அவரை தீவிரவாதி ஒருவர் கொன்று விட்டார். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் இன்னும் இந்த கார்ட்டூன் கலாச்சாரங்கள் தொடரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதெல்லாம் ஒரு ஷோ… பாத்ரூம் கழுவ நா போகமாட்டேன்… பிக் பாஸை விமர்சித்த லெட்சுமி மேனன்… கோபத்தில் ரசிகர்கள்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை லட்சுமிமேனன் கூறியிருக்கும் கருத்து ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு எழுப்பியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் கும்கி படம் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து லட்சுமி மேனனுக்கும் பல விருதுகள் கிடைத்தன. தற்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து இருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க தேர்தல்” இது நடந்தால் ட்ரம்பை நம்ப மாட்டேன்…. கமலா ஹாரிஸ் உறுதி…!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பு ஊசி வெளியிடப்படும் என்ற ட்ரம்பின் அறிவிப்பை கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ ஜோ பிடன் போட்டியிடுகின்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலை […]

Categories
தேசிய செய்திகள்

படிப்பை விட்டுட்டு…. பொம்மையை பத்தி பேசுறீங்க….. மோடி மீது ராகுல் பாய்ச்சல்….!!

மாணவர்கள் நீட், ஜே. இ. இ.தேர்வுகள்  குறித்து ஆலோசிக்க விரும்பும்போது பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மங்கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர்  நரேந்திர மோடி உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் இருப்பதாகவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்த […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவைக் கண்டு பயந்துவிட்டார் டிரம்ப்”… கமலா ஹாரிஸ் விமர்சனம்…!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்  கொரோனாவை கண்டு அச்சமடைந்து உள்ளார் என துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலுக்காக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், அமெரிக்க மக்களை பாதுகாக்கும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்துவிட்டார் என்று துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்… “நாடகமாடும் நாடு”.. மத்திய அமைச்சர் விமர்சனம்…!!

தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தீவிர வாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் – சீனா ஆப்கானிஸ்தான் – தலிபான் போன்ற நாடுகளுக்கு இடையே தீவிரவாத தாக்குதல் வலுப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் தாக்குதல் நடைபெற்றாலும் அதற்கு பொறுப்பேற்க எந்த ஒரு தீவிரவாத அமைப்பு முன்வரும் நிலையில் இல்லை. இதில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுகளும் இருக்கின்றன. இதுகுறித்து மத்திய அமைச்சர், தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

அமலாபால் செய்த செயல்… புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை…. கண்டனம் தெரிவித்த ரசிகர்கள்….!!

நடிகை அமலாபால் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் ரசிகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகை அமலாபால் ‘சிந்து சமவெளி சர்ச்சை’ படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திருமணம், விவாகரத்து என்றெல்லாம் பரபரப்பாக இருந்த அவர் தற்போது மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘ஆடை’ படத்தின் நிர்வாணமாக நடித்து அதிரவைத்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தற்போது நடிக்கிறார். சமூக வலைத்தளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் அன்பான வேண்டுகோள்… ரசிகர்கள் ஏற்பார்களா..?

நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். விஜய் மற்றும் சூர்யா மீது மீரா மிதுன் வைத்த குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளத்தில் சில தினங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருக்கிறது. விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்யவும், மீரா மிதுன்  ட்விட்டர் வீடியோ பதிவில் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். மீரா மிதுனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்கு பலரும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

எனக்கு ரூ.2.50 கோடி நஷ்ட ஈடு… வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய வனிதா…!!

நடிகை வனிதா தன்னை களங்கப்படுத்தி இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் 2 கோடியே 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர் என்றும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்தது தவறு என்றும் விமர்சித்தனர். வனிதாவிற்கும் லட்சுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் விஜய் அல்ல”- தளபதியை சீண்டும் மீரா…!

நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க முடியாது என தளபதி விஜய் குறித்து பதிவிட்டுள்ளார். வாரிசு அரசியல் குறித்த சர்ச்சைகளால் நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய், சூர்யா, ஜோதிகா ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்காக சூர்யா மற்றும் விஜய்யின் ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். https://twitter.com/meera_mitun/status/1292050238375464960 நடிகை ஆர்த்தி மற்றும் சனம் ஷெட்டி போன்றோரும் மீராவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா

கங்கனாவின் விமர்சனம்…. மரியாதையை சம்பாதிக்கவேண்டும் உத்தரவிட முடியாது…. பதிலடி கொடுத்த டாப்ஸி…!!

மரியாதையை சம்பாதிக்க வேண்டுமே தவிர உத்தரவிடக் கூடாது என்று நடிகை டாப்ஸி கங்கனாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.   இளம் நடிகர்கள் வாரிசு அரசியல் குறித்தும், வாரிசு அல்லாத நடிகர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் நடிகை கங்கனா ரணாவத் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் வாரிசு அரசியலை ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் தாக்கி பேசியுள்ளார். மேலும் டாப்சி, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட நடிகைகளையும் விமர்சித்திருந்தார். சமூக வலைதள பக்கத்தில்” டாப்சி வாழ்நாளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி,விஜயை சீண்டிய மீரா மிதுன்….பொங்கியெழுந்த ரசிகர்கள்

 ரஜினி,விஜய்யை விமர்சனம் செய்த மீரா மிதுனை ரசிகர்கள்  திட்டி வருகின்றனர்.     பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான மீரா மிதுன் அண்மையில் தமிழ் முன்னணி நடிகை திரிஷாவை விமர்சித்தார். அதில் நடிகை திரிஷா தன்னை காப்பி அடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை  எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தவிவகாரம்  அடங்குவதற்குள் தமிழில்  சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த்,விஜயை  வம்பு இழுக்கும் வகையில்  மீரா செய்துள்ளார். இந்த ட்விட்டில்   தமிழ்நாடு […]

Categories
உலக செய்திகள்

சுயநலவாதி, பழமைவாதி, கவலைப்படமாட்டர்…. டிரம்ப்பை விளாசிய ஒபாமா ..!!

ஒபாமா தற்போதைய அதிபர் டிரம்பை சுயநலவாதி என்றும் பழமைவாதி என்றும் விமர்சனம் செய்துள்ளார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 40 லட்சமாக உயர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து […]

Categories
அரசியல்

“விலகி இருப்போம்” என்ற நிலையில் இவர் மட்டும் “ஒன்றிணைவோம் வா” என அரசியல் செய்கிறார்: ராஜேந்திர பாலாஜி

அனைவரும் விலகி இருப்போம் என கூறும் நிலையில் ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா’ என அரசியல் செய்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புயல் வந்தாலும், சுனாமி வந்தாலும், அப்படிதான் – ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி ..!!

மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் தாமதம் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன என்று முதல்வர் வேதனை தெரிவிக்கின்றார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

அன்பிற்கு அளித்த துரோகமாய் “இரும்பு மனிதன்” – விமர்சனம்

ஹோட்டல் மேல் கொண்ட ஆர்வத்தினால் சந்தோஷ் பிரதாப் சின்னக் ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். நன்றாக சமைக்கத் தெரிந்த காரணத்தினால் அவர் ஹோட்டல் நல்லமுறையில் செல்கிறது. 2 அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சந்தோஷ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் குழந்தையும் தத்தெடுத்து மூவரையும் சொந்த மகன்களாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு திருட  வரும் கஞ்சாகருப்பு உதவியாளர் ஆகவே பணிக்கு வைத்துக் கொள்கிறார். இவர்கள் ஹோட்டல் நல்ல முறையில் செல்ல இது தாதாவான […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

அரசியலை கற்பிக்க வரும் “கல்தா” – விமர்சனம்

தமிழ்நாட்டின் ஒரு எல்லையில் இருக்கும் கிராமம் ஒன்றில் மருத்துவக் கழிவுகளையும் மற்றும் மாமிச கழிவுகளையும் அரசியல்வாதிகள் பணத்திற்காக குவிக்கின்றனர். இதனை நாயகனின் தந்தை கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். கொட்டிய கழிவுப் பொருட்களின் பாதிப்பினால் ஆண்டனியின் மனைவி உட்பட கிராமத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி கவுன்சிலரிடம் சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கவுன்சிலர் ஆண்டனியை கொலை செய்துள்ளார். இறுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா? கவுன்சிலர் என்ன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தையை பாரமாக எண்ணி கொலை செய்த மகனின் கதை – பாரம்

பாரம் – விமர்சனம்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கருப்பசாமி. 60 வயது தாண்டிய இவர் விபத்து ஒன்றில் சிக்கி அவரது இடுப்பு எலும்பு உடைந்து போகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதித்த பொழுது மருத்துவர்கள் ஆபரேஷன் செய்தால் குணமாகிவிடும் என கூறியுள்ளனர். ஆனால் கருப்புசாமி மகனோ செலவை எண்ணி ஆபரேஷனுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். வலியால் துடித்த தந்தைக்கு சிகிச்சை எதுவும் அளிக்காமல் விட்டுவிட்டார்.இந்நிலையில் கருப்புசாமி திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக […]

Categories

Tech |