பிரிட்டிஷ் ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன், இளவரசர் ஹரி -மேகனின் தொலைக்காட்சி நேர்காணல் மகாராணிக்கும் ,அரச குடும்பத்திற்கும் அவர்கள் இழைத்த துரோகம் என்று விமர்சித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் அரச குடும்ப பதவியிலிருந்து விலகிய ஒரு வருடத்திற்கு பின்பு ஓபரா வின்பிரே உடனான தொலைக்காட்சி நேர்காணல் ஒன்று பேட்டி அளித்தனர். அதில் தங்கள் இருவருக்கும் அரசு குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை பகிர்ந்தனர். இதுகுறித்து பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன் டுவிட்டரில், இந்த பேட்டி மஹாராணி […]
