Categories
மாநில செய்திகள்

ஏன் டீசல் விலை குறைக்கப்படவில்லை…. அதிமுக விமர்சனம்….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் […]

Categories
மாநில செய்திகள்

உளறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது…. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்….!!!

அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன், சொத்துக்களை உருவாக்க பயன்பட்டது என்றும், இவ்வளவு சொத்துகள் உருவாக்கியதால் தான் கடன் தருகிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார். இந்நிலையில் மாஃபா  பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. ஏதாவது உளறிக் கொண்டு இருப்பார் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு பார்வை திட்டம் நிறைவேற்றப்பட்டதா? என கேள்வி எழுப்பிய அவர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கூறி அதிமுக ஆட்சியில் மைனஸ் நிலைக்கு தள்ளி விட்டனர். பாண்டியராஜன் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளையறிக்கை தொடக்க புள்ளியா…? முற்றுப்புள்ளியா…? ஆர் பி உதயகுமார் கேள்வி…!!!

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது […]

Categories
மாநில செய்திகள்

60 நாட்களில் குழந்தை பிறக்காது சரி… அறிகுறி கூடவா தெரியாது…? அதிமுகவினர் கடும் விமர்சனம்….!!!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற நாள் முதலே தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். இருப்பினும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் காரணத்தினால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதிலும் முக்கியமாக விவசாய நகை கடன், கல்விக் கடன் குறித்து தொடர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினை பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்… வைரல் வீடியோ…!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை. வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டருக்கு 100 […]

Categories
மாநில செய்திகள்

கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்… டிடிவி தினகரன்… ஜெயக்குமார் கடும் விமர்சனம்…!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை. வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டருக்கு 100 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஒன்று இந்தியாவில் இருந்ததே இல்லை…. சுகாதாரத்துறை அமைச்சர் விமர்சனம்….!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏராளம். ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்துதல் ஆகியவற்றை அரசு செய்து கொண்டே வருகிறது. அதனால் பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு கூறிய நிலையில்,ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை எனில் மருத்துவமனைகள் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களை ஏமாற்றும் விடியல் அரசு….. இபிஎஸ் காட்டமான விமர்ச்சனம்…!!!!!

நீட் தேர்வை நடத்தவிடமாட்டோம் எனக்கூறிய விடியல் அரசு, இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘’ஆட்சிக்கு வந்த 24 மணிநேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். நீட் தேர்வை […]

Categories
தேசிய செய்திகள்

வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை… ராகுல்காந்தி விமர்சனம்…!!!

வெறும் பேச்சு மட்டுமே இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழி இல்லை என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். நாடு முழுவதும் தொற்று காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர். மத்திய மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரின் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு ஆகிய மாநில […]

Categories
உலக செய்திகள்

தோல்வியடைந்த இங்கிலாந்து.. விமர்சிக்கப்பட்ட வீரர்களுக்கு ஆதரவாக 6,50,000 மக்கள் கோரிக்கை..!!

யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கோப்பையைத் தவற விட்டதால் அணியில் இருக்கும் கருப்பின வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இங்கிலாந்து வீரர்கள், Bukayo Sako, Marcus Rashford மற்றும் Jadon Sancho போன்றோர் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் கண் கலங்கி அழுத புகைப்படங்கள் வெளியாகின. மேலும் அமெரிக்காவின் தடகள வீராங்கனையான Gwen Berry என்ற கருப்பினத்தவர், “அவர்களுக்கு ஏதேனும் நன்மை நம்மால் உண்டானால் மட்டும் தான் கருப்பினத்தவர்களை பிடிக்கும்” என்று […]

Categories
கால் பந்து விளையாட்டு

நிறவெறி தாக்குதலுக்கு… இங்கிலாந்து கேப்டன் பதிலடி…!!!

இத்தாலிக்கு எதிரான யூரோ கால்பந்து இறுதியாட்டத்தில், பெனால்டி தவறவிட்ட இங்கிலாந்தின் ராஸ் போர்ட், சான்ச்சோ, சாகா மீது ரசிகர்கள் கடுமையான நிறவெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் படியும், அவர்களது இனத்தை பற்றி தவறாக பேசியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இனவெறியை தூண்டும் வகையில் கடுமையான பதிவுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து கேப்டன் கேன் “தைரியமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டையை மாற்றுவது போல் கொள்கை மாற்றம்…. நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம்….!!!!

மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று  அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சி மற்றொரு பிரபலமான பத்மபிரியா  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

சமையல் எரிவாயு விலையுயர்வு…. கமல்ஹாசன் கடும் விமர்சனம்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று முன்தினம் முதல் சமையல் எரிவாயு […]

Categories
மாநில செய்திகள்

என்னை மிஞ்சிய விஞ்ஞானி செந்தில் பாலாஜி… அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்…!!!

என்னை மிஞ்சிய விஞ்ஞானி செந்தில்பாலாஜி என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக மாணவரணி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த அணில்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படையெடுத்து வந்து மின்கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் தங்களது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் எதிர்ப்பு விமர்சனங்கள்…. தயாரிப்பாளர் மறைமுக பதில்….!!!

தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு எதிராக கிளம்பியுள்ள விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க இப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் படக்குழுவினர் இந்த விமர்சனங்களுக்கு எந்தவித கருதும் தெரிவிக்காமல் இருந்து வரும் சூழ்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், […]

Categories
மாநில செய்திகள்

“சசிகலா தாய் அல்ல பேய்”…. அதிமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்….!!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் சசிகலா பேசிய ஆடியோ ஒன்றில், தாயிடம் இருந்து குழந்தைகளை எப்படி பிரிக்க முடியாதோ அதனைப்போலவே தொண்டர்களை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

34 மாவட்டங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை…. ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை…. ஓபிஎஸ் விமர்சனம்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கங்கையில் மிதக்கும் சடலங்கள்… “கண்களை திறந்து பாருங்கள் பிரதமர் மோடி”… ராகுல் காந்தி டிவிட்..!!

கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து செல்வதை கண்டித்து மோடி அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிய பிரச்சனையாக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்வரை கடுமையாக சாடிய… கௌதம் காம்பீர்…!!

டெல்லி மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய வசதி கிடைக்கவில்லை என்று முதல்வர் கெஜ்ரிவாலின் செயல்பாட்டை கௌதம் காம்பீர் எம்பி டுவிட்டரில் விமர்சித்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனா அதிகளவு பாதித்த மாநிலங்களில் ஒன்று டெல்லி. டெல்லி மாநில முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அரசின் அலட்சியத்தை… இந்தியா அனுபவித்து வருகிறது… சோனியா காந்தி குற்றச்சாட்டு..!!

பிரதமர் மோடி அரசின் அலட்சியத்திற்கான விலையை இந்தியா தற்போது சந்தித்து வருவதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மோடி அரசை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

20,000 கோடியா? ஏன்?…. பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்….!!!

புதிய நாடாளுமன்றம் வளாகம் கட்டும் திட்டத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட உள்ளது. இப்போது டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்து விட்டதால் அதன் அருகிலேயே மிகவும் பிரம்மாண்டமான முறையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட பிரதமர் மோடி திட்டமிட்டார். அதன்படி டெல்லியில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பூமி பூஜை டிசம்பர் 10ஆம் தேதி நடந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் புதிய கட்டிடம் கட்ட தடை விதித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை பட்டியலிட்டு கலாய்க்கும் தி.மு.க.,வினர்… லிஸ்ட் இதோ…!!

தேர்தல் பிரசாரத்தின் போதும், அதற்கு முன்பும் தி. மு. க. , தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியாது என்று, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கூறியதை சுட்டிக்காட்டி, தி. மு. க. , வினர் அவர்களைக் கலாய்த்து வருகின்றனர். தி. மு. க. , வினர் வெளியிட்டுள்ள பட்டியல்;. ‘‘ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது’’ –. சொன்னவர்: டி. டி. வி. , தினகரன் . இடம்: திருவொற்றியூர். நாள்: 13. 03. 2017. “மு. க. ஸ்டாலினுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொறுப்பை ஏற்பதற்கு முன்பே…. அராஜகத்தை ஆரம்பித்த தி.மு.க….. டிடிவி தினகரன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நான் செத்தாலும் ஆவியாக வந்து மோடிக்கு வாக்களிப்பேன்…. கடும் விமர்சனம்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியின் விலை உயர்வு…. மோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்…. ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு….!!!

கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களின்  பல்வேறு முயற்சிக்குப் பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசியை 2 முக்கிய நிறுவனங்கள் தயாரித்து வந்தது. கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்தது. தற்போது சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மாநில அரசுகளுக்கு ஊசியின் ஒரு டோஸ் ரூ 400 என்ற விலைக்கும் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

மம்தாவை கிளீன் போல்டு செய்துவிட்டனர்…. பிரதமர் மோடி உரை…!!!

மேற்கு வங்கத்தில் மக்கள் மம்தா பானர்ஜியை கிளீன் போல்ட் ஆக்கி விட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக தங்களது கட்சியின் முழு பலத்தையும் இறக்கி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்து வருகிறது. அதுமட்டுமன்றி பாஜக மற்றும் திரிணாமுல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை அச்சுறுத்தவே எனது மகள் வீட்டில் ரெய்டு நடந்தது… மு.க.ஸ்டாலின்…!!!

திமுகவை அச்சுறுத்தவே எனது மகள் வீட்டில் ரெய்டு நடந்தது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு என்ன அருகதை இருக்கு?… ப. சிதம்பரம் கடும் விமர்சனம்…!!!

பெண்களைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி பாஜக என்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மோடி இல்ல.. மோடி தாத்தா வந்தா கூட திமுகவை ஒன்னும் பண்ண முடியாது”…. உதயநிதி ஸ்டாலின்…!!!

மோடி இல்ல மோடி தாத்தா வந்தால் கூட திமுகவை எதுவும் பண்ண முடியாது என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் யாருக்கும் மரியாதை தெரியாது… நாகரீகம் தெரியாத கூட்டம்… குஷ்பு கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுகவில் யாருக்கும் மரியாதை தெரியாது என்று பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஆளும் கட்சி தொகுதிக்கு தலா ரூ.50 கோடி…ரூ.100 கோடி… டிடிவி தினகரன் விமர்சனம்..!!

ஆளுங்கட்சியினர் மக்களை நம்பாமல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ளனர் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தொகுதி தொகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது ஆளும் கட்சி மக்களையும் தொண்டர்களையும் நம்பாமல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்று விமர்சித்தார். தொகுதிக்கு தலா 50 கோடி, 100 கோடியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தரம் தாழ்த்தி பேசிய ஆ.ராசா… தங்கர்பச்சான் கண்டனம்..!!

திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி இருப்பதற்கு தங்கர் பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கு திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருவரும் பெயர் குறிப்பிடாமல் டுவிட்டரில் கண்டித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார காலம், ஆளும் கட்சி எதிர்கட்சி தலைவர்களின் அதிரடியான விமர்சனங்களால் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை வீழ்த்த என் உயிரை கொடுக்கவும் தயார்… முதல்வர் பழனிசாமி…!!!

தமிழகத்தில் திமுகவை வீழ்த்த என் உயிரைக் கொடுக்கவும் தயார் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடவுளே இல்லை என்று கூறியவர்கள்… தற்போது கையில் வேல் பிடிக்கிறார்கள்… முதல்வர் ஈபிஎஸ் விமர்சனம்…!!!

தமிழகத்தில் கடவுளே இல்லை என்று கூறி வந்த திமுகவினர் தற்போது கையில் வேல் பிடித்துள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஒரு செல்லாத நோட்டு… அதிமுக நல்ல நோட்டு… ஓபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத நோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அமைச்சர் ஒரு “முந்திரிக்கொட்டை”… ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் அதிமுக அமைச்சரை ஸ்டாலின் முந்திரிக்கொட்டை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் பல்லியா… பாம்பா?… உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்….!!!

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா வாலைப்பிடித்து ஆட்சிக்கு வந்தவர் என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் பழனிசாமி… எம்.பி கனிமொழி பேச்சு….!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்பவர் பழனிசாமி என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் குண்டு குண்டாக இருப்பார்கள்… முதல்வர் ஈபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுகவினர் அனைவரும் குண்டு குண்டாக இருப்பார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராகவே முடியாது… ஓபிஎஸ் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் ஆகவே முடியாது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி…. மக்களிடம் உங்க விந்தை எடுபடாது… முதல்வர் ஈபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்., ஓர் கதர் அணியாத பாஜக…. பாஜக ஒரு காவி அணியாத காங்கிரஸ்… சீமான் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தான் 2, ஆனால் கொள்கைகள் ஒன்றே என சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது… அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது… முதல்வர் ஈபிஎஸ்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காயலான் கடையில் அதிமுக அரசின் இலவச பொருட்கள்… ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் அதிமுக அரசு வழங்கிய அனைத்து இலவச பொருள்களும் காயலான் கடையில் உள்ளன என ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீரே இல்லாத நிலையில் வாஷிங் மெஷின் எதற்கு?…. டிடிவி தினகரன் அதிரடி கேள்வி…!!!

தமிழகத்தில் தண்ணீரே இல்லாத நிலையில் வாஷிங் மெஷின் எதற்கு என்றே டிடிவி தினகரன் அதிரடிக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவால் எந்த நன்மையும் கிடைக்காது… முதல்வர் ஈபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுகவால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகையின் பொறுப்பற்ற செயல்…. தொற்றுடன் படப்பிடிப்புக்கு சென்றதால் புகார்…. ரசிகர்கள் விமர்சனம்…!!

ஹிந்தி நடிகையின் பொறுப்பற்ற செயலை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் கவுஹர் கான். இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரித்தினர். ஆனால் கவுஹர் கான் இதனைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதனால் விதிகளை மீறி படப்பிடிப்புக்கு சென்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் நினைத்தால் விமானமே வாங்கலாம்… சீமான் கடும் விமர்சனம்…!!!

கமல் நினைத்தால் விமானமே வாங்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மங்குனி மந்திரி வெல்வோம் குட்டி ஜப்பானை… பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விமர்சித்து மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு […]

Categories

Tech |