Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

சம்பளம் குறித்து கிளப்பிவிடும் ப்ளூ சட்டை… விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்…!!!!

ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை யூடியூப் சேனல் மூலம் முன்னணி நடிகர்கள் முதல் அனைத்து நடிகர்களையும் விமர்சித்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற இவர் எப்படி விமர்சித்தாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து விடுகின்றனர். Breaking – இனி நடிகர்களின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் தான் படம் மூன்று நாட்களுக்கு மேல் ஓடினால் கூடுதல் தொகையை அனைத்தும் […]

Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா விமர்சனம்

விஜய்யின் “பீஸ்ட் ட்ரைலர்”…. “நெட்டிசன்ஸ் மரண கலாய்”… பதிலடி தரும் விஜய் ரசிகர்கள்…!!!!

விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரில் மாலில் சிக்கி தவிக்கும் மக்களை சோல்ஜர் ஆக உள்ள விஜய் தீவிரவாதிகளிடம் இருந்து அவர்களை காப்பாற்றுவது போல் இதில் நடித்துள்ளார். மேலும் ட்ரைலரில் விஜய் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“சைக்கோவாக மாறி வரும் மீரா மிதுன்”… விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்…!!!

பிரபல நடிகை மீரா மிதுன் சைக்கோ போல் மாறி வருகிறார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து தான் அழகாக இருப்பதாகவும் தன்னை வர்ணித்து பெருமை பேசிக் கொண்டிருக்கின்றார் நடிகை மீரா மிதுன். இவர் நடிகர் நடிகைகளை பற்றி அவதூறாகப் பேசி பல பிரச்சினைகளில் சிக்கி இருக்கின்றார். சில அவதூறு கருத்துக்களால் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்திருக்கின்றார். அப்போதும் அடங்காமல் பல மோசமான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இதைப் பார்த்தவர்கள் இவருக்குப் பைத்தியம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களே…. “இது வெறும் ட்ரெய்லர் தான்” பம்பர் பரிசு காத்திருக்கிறது…. எடப்பாடி பழனிச்சாமி ட்விட்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித்தின் “வலிமை” திருப்தியை தரவில்லை”…. கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர்….!!!!

வலிமை திரைப்படம் குறித்து விமர்சித்த வெங்கட் பிரபு. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கரான அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களையும் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் வலிமை திரைப்படம் குறித்து பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளதாவது, வலிமை படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவை சிறப்பாக அமைந்தது. […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் நல்லாவா இருக்கு…. திட்டினால் அழகு தமிழில் திட்டுங்க…. அதிருப்தியில் தமிழிசை சௌந்தரராஜன்….!!!

தமிழிசை சௌந்தரராஜன் சமூக வலைத்தளங்களில் ஒருவர் ஒருமையில் பேசியதாக வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை தமிழ் பல்கலைக்கழகம், சென்னை வானவியல் பண்பாட்டு மையம், அயல்நாட்டு கல்வித்துறை இலங்கை பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆகியவை இணைந்து நடத்தினர். இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில். “குழந்தைகளுக்கு அழகாக தமிழில் பெயர் வையுங்கள். அவர்களின் நாவில் தமிழ் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“தென்னிந்திய ரசிகர்களுக்கு மூளையே இல்லை”… விமர்சித்த கே.ஆர்.கே…. விளாசும் ரசிகர்கள்…!!!

பாலிவுட் விமர்சகரான கே.ஆர்.கே போட்ட ட்வீட் தற்போது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கின்றது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமானது திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. படம் பார்ப்பவர்களும் “ராஜமவுலி இஸ் கம்பாக்” என பாராட்டி வருவதோடு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோரின் நடிப்புகளையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் விமர்சகரான கே.ஆர்.கே ட்விட்டரில் போட்ட பதிவானது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதில் […]

Categories
சினிமா விமர்சனம்

“ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்”… படம் எப்படி இருக்கு…? விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்…!!!

ராஜமவுலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படமானது ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஆர் ஆர் ஆர்”. இத் திரைப்படமானது 500 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நேற்று வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் அதில் சிலவற்றை நாம் […]

Categories
சினிமா

வெளியான “ஆர்ஆர்ஆர்” படம்…. இது ஒன்னு மட்டும்தான் குறை… கூறும் ரசிகர்கள்…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகிய நிலையில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. இந்திய திரையுலகில் பிரபல இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படமானது நேற்று முதல் திரைக்கு வந்து இருக்கின்றது. இதுவரையில் படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனங்களையே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் ஒரே ஒரு குறை மட்டும் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றனர். அது என்னவென்றால் படத்தின் கதை கருவானது இதற்கு முன் நாம் பலமுறை பார்த்து பழகியதாம். இருப்பினும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

அஜித்தின் வலிமை… ஜாக்கிசான் பட காப்பியா…? இணையத்தில் வீடியோ வைரல்…!!!

அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் ஜாக்கிசான் திரைப்படத்தை போல் உள்ளதாக வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வலிமை திரைப்படம் வெளியானது. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டரை வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். படம் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் ரேஸ், சண்டை காட்சிகள் உள்ளிட்டவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“கையில் சரக்கு பாட்டிலுடன்”…. குத்தாட்டம் போட்ட விஜய் பட நடிகை.… குடிகாரி என்று கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…!!!

நடிகை அமீஷா பட்டேல் கையில் பாட்டிலுடன் இணையத்தில் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தயாரிப்பாளராகும் நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜய்யின் புதிய கீதை திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இவர் பாலிவுட் நடிகர் விக்ரம் பட்டுடன் லிவ்விங் டுகெதர் முறையில் இருந்தார். பிறகு பணம் மற்றும் மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்தனர். சில வருடங்களுக்கு முன்பாக செக் மோசடி வழக்கில் அமீஷா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன விமர்சித்தாலும் எனக்கு கவலையில்லை”…. ரசிகர்களின் ஆதரவை பெருக்கும் வளரும் நடிகர்….!!!

நடிகர் அஸ்வின் குமார் பல விமர்சனங்களை தாண்டி ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவை பெருக்கி வருகிறார். விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி  என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதால் பத்து படத்தில் நடித்து ஹிட் கொடுத்த ஒரு ஹீரோவிற்கு எப்படி வரவேற்பு கிடைக்குமோ அதைவிட அதிக வரவேற்பு கிடைத்ததுள்ளது. இதனை தொடர்ந்து அஸ்வின் மட்டுமில்லாமல் புகழ் உட்பட இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர். […]

Categories
சினிமா

“பிரபல பாடகரின் விவாகரத்து”…. இவர் தா காரணமாம்…. உங்க பொய்க்கு ஒரு அளவே இல்லையா?….!!!!

பிரபல பாடகருக்கும் அவரின் மனைவிக்கும் இடையிலே ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமாக  தனுஷ் உள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி அறிவித்தார்கள். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் பிரிந்ததற்கான காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கூறிவருகின்றனர். சில வதந்திகளும் பரவி வருகின்றது. தற்பொழுது மேலும் ஒரு வதந்தி பரவி வருகின்றது. அது என்னவென்றால் பிரபல பாடகருக்கு அவரின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு தனுஷ் […]

Categories
அரசியல்

“சீமானுக்கு ஸ்டாலின் வைத்த ஆப்பு…!!” ஓ இதனாலதான் மனுஷன் இப்படி கொந்தளிக்கிறாரா…!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பொருத்தவரை யாருடனும் கூட்டணி போடமாட்டார். தனியாகத்தான் இருப்பார் . அதேபோல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து தள்ளுவார். கடந்த சில நாட்களாக சீமான் திமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். “நல்லாட்சி என்பது சட்ட விதிகளை மதிப்பது தான் உங்கள் ஆட்சியை நல்லாட்சி எனக் கூறாதீர்கள்,” எனக் கூறினார். அதோடு “ஆட்சி கையில் இருக்கும் காரணத்தால் என் தம்பிகளை கடத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படங்களை கழுவி கழுவி ஊற்றுவது ஏன்….? ப்ளூ சட்டை மாறன் விளக்கம்…. என்ன சொன்னாருன்னு பாருங்க….!!!

ப்ளூ சட்டை மாறன் படங்களை விமர்சிப்பது குறித்து பேசியுள்ளார். ப்ளூ சட்டை மாறன் யூடியூபில் என்ன படம் ரிலீஸ் ஆனாலும் விமர்சிப்பார். இப்படி படங்களை விமர்சிப்பதன் மூலம் இவர் பிரபலமானார். இதனையடுத்து இவர் ”ஆன்டி இண்டியன்”என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில், இவர் ஏன் அனைத்து படங்களையும் விமர்சிக்கிறேன் என சமீபத்தில் கூறியுள்ளார். அதில் அவர், படம் நன்றாக இருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள். மேலும் நான் விமர்சனம் செய்த புதிதில் அனைவரும் என்னை திட்டினார்கள். ஆனால் எனக்கு அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரைவில்…. “பாஜக நாட்டை விட்டு அகற்றப்படும்!”…. காட்டமாக பேசிய காங்கிரஸ் தலைவர்….!!!!

புத்தாண்டை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும், தவறு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முதல்வரின் இந்த அதிரடியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் இருந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

என்னடா நடக்குது இங்க! எடப்பாடி பழனிச்சாமி பெயரில் திடீர் மாற்றம்?…. விமர்சனம் செய்யும் மக்கள்….!!!!

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக 2 அணிகளாக பிரிந்த போது ஜெயலலிதா அணியில் போட்டியிட்டு முதன்முதலாக சட்டமன்றத்தில் நுழைந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதன் பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என அணி பிரிந்துள்ள நிலையில், சசிகலா அணியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 10 வருடங்கள் கழித்து அதிமுக ஆட்சி மாறி தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி […]

Categories
அரசியல்

அண்ணே வாங்க…. அக்கா வாங்க…. நகை கடன் வாங்குங்க…. “இதெல்லாமே நம்பிக்கை துரோகம்”….. அண்ணாமலை விளாசல்….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இதுவரை 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது நிறைவேற்றப்பட வேண்டும் என்று திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளீர்களா…? இல்லை வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களா…. அண்ணாமலை விளாசல்….!!!

தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் பெற்ற 48, 84, 726 பெயரில் 35,37, 697 பேருக்கு நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு திமுக மறைமுக ஆதரவு…. ஜெயக்குமார் விமர்சனம்….!!!

மத்திய அரசுக்கு திமுக மறைமுகமாக ஆதரவு தருவதாக ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சியும், மத்தியில் பாஜகவும் ஆட்சி செய்து வருகின்றது. பாஜக அதிமுக உடன் கூட்டணி கட்சியாக தற்போது வரை இருந்துள்ளது. இதனால் பாஜகவும் ஒரு வகையில் திமுகவுக்கு எதிர்க்கட்சி தான். திமுக செய்யும் ஒவ்வொரு செயலையும் பாஜகவினரும் அதிமுகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது வழக்கம். […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக பிரசாரத்தில் மதுபானம் வினியோகம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

வட மாநிலத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் மதுபானம் வினியோகிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்களுக்கு மதுபான விருந்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ், அனைவருக்குமான வளர்ச்சி என்ற பிரதமர் மோடியின் வாக்கியத்தை அதில் குறிப்பிட்டு மதுபானத்துடன் அனைவருக்குமான வளர்ச்சி என்று விமர்சனம் செய்து வருகின்றார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : “டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை”…. சர்ச்சையை கிளப்பிய பாஜக….!!!

தமிழக காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாகவி பாரதியாரின் 140 பிறந்தநாள் விழா சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மறுநாள் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது. அது ஏற்கனவே திட்டமிட்டிருந்த […]

Categories
அரசியல்

சசிகலாவின் முதலைக் கண்ணீர் நாடகம் எடுபடவில்லை- சீண்டும் ஜெயக்குமார்..

சசிகலாவின் முதலைக்கண்ணீர் நாடகம் எடுபடவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என காத்திருந்த எதிரிகளுக்கு, இடம் கொடுக்காத வகையில் தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும், குழப்பத்தை ஏற்படுத்த முதலை கண்ணீர் வடித்து நாடகமாடிய சசிகலாவின் எண்ணம் ஈடேறவில்லை […]

Categories
உலக செய்திகள்

“அவர் ஒரு கோமாளி!”… பிரிட்டன் பிரதமரை கடுமையாக விமர்சித்த நபர் யார்…? வெளியான தகவல்…!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், பிரிட்டன் பிரதமர் ஒரு கோமாளி, எதற்கும் உதவாதவர் என்று விமர்சித்திருக்கிறார். சமீபத்தில் ஆங்கில கால்வாய் வழியே, புலம்பெயர்ந்த மக்கள் பயணித்த சிறிய படகு கவிழ்ந்து 27 நபர்கள் பலியாகினர். எனவே, இது தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், போரிஸ் ஜான்சன், அவருக்கு தான் எழுதிய ஒரு கடிதத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், இரண்டு நாடுகளின் காவல்துறையினரும் சேர்ந்து சோதனை பணி […]

Categories
தேசிய செய்திகள்

ஆனால் இது வைரலாகாது…! ஆண் எம்.பி.க்களுடன் மீண்டும் செல்பி….. வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி…..!!

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் 6 பெண் எம்.பி.களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் திரிணாமுல் காங்கிரசின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அச்சம்…. ராகுல் காந்தி விமர்சனம்…!!!

விவாதங்கள் இல்லாமல் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர், இதையடுத்து மத்திய அரசு மூன்று வருடங்களில் திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் இன்றி இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : திரைப்படங்களை விமர்சிக்க வேண்டாம்….. அண்ணாமலை….!!!

திரைப்படத் துறையை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு. டைம் லூப் கான்செப்ட்டை மையமாகக்கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மார்க்கம் தற்கொலையை எதிர்க்கும் நிலையில் இஸ்லாமிய இளைஞர் தற்கொலை செய்து கொள்வது போல காட்சிகள் வைத்துள்ளதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“கத்ரீனா கைப் கன்னம் போன்ற சாலைகள்”…. மந்திரியின் சர்ச்சை பேச்சு வைரலாகும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சி நடைபெறுகிறது.  ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா எம்.எல்.ஏ. பதவிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில் மாற்றம் செய்த போது ராஜேந்திர குடாவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மந்திரியான பிறகு முதல் முறையாக ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் உள்ள மக்களிடம் உரையாடினார். அப்போது அவரிடம் மக்கள் தரமான சாலைகளை அமைத்து தரவேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது? – உங்களுக்கு தெரியுமா?…. ஓபிஎஸ் விமர்சனம்….!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படாது என்ற நிதி அமைச்சரின் அறிவிப்பு வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைத்தது. அதனால் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் மீதான வரி குறைக்கப்படாது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளது வேதனை தருகிறது என்று […]

Categories
உலக செய்திகள்

“உள்நாட்டு யுத்தத்தில் தாக்கப்பட்டதை நிரூபித்தால் தான் புகலிடம்!”.. சுவிட்சர்லாந்து அரசின் மீது எழுந்த விமர்சனம்..!!

ஸ்விட்சர்லாந்து அரசு புகலிட கோரிக்கையாளர்கள், அவர்களது நாட்டின் உள்நாட்டு யுத்தத்தால் தனிப்பட்ட வகையில் துன்புறுத்தப்பட்டதை நிரூபித்தால் தான் புகலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்ததற்கு விமர்சனம் எழுந்துள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் Anja Klug கூறுகையில், அகதிகளுக்காக சுவிட்சர்லாந்து நாட்டின் வரையறையானது, மட்டுப்படுத்தும் வகையில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இவற்றால் சில மக்கள் பாதிப்படைவார்கள் என்று கூறியிருக்கிறார். Anja Klug, இது குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டில், நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில், சில […]

Categories
அரசியல்

நல்லா நாடகம் போடுறாரு… அது எல்லாருக்கும் தெரியும்… ஜெகன்மோகன் ரெட்டி விமர்சனம்..!!!

சந்திரபாபு நாயுடு நாடகம் எல்லோருக்கும் தெரியும் என ஜெகன்மோகன் ரெட்டி விமர்சனம் செய்துள்ளார். ஆந்திரா சட்டமன்றத்தில் தன்னையும் தனது மனைவியையும் அவதூறாக பேசியதாக கூறி இனி முதலமைச்சராக மட்டுமே சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன் என சபதம் செய்து சந்திரபாபுநாயுடு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கண்கலங்கினார். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாவது: “சந்திரபாபு நாயுடு விரக்தியில் உள்ளார். தனது சொந்த தொகுதிக்கு உட்பட்ட குப்பம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிங்கார சென்னை… “இப்ப வரைக்கும் மழை பெய்தால் மூழ்குகின்ற சிங்க் சென்னையாகதா இருக்கு”… ஹெச்.ராஜா காட்டம்…!!!

சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்று கூறியவர்கள், தற்போது வரை மழை வந்தால் மூழ்குகின்ற சிங்க் சென்னையாகவே வைத்துள்ளனர் என்று ஹெச் ராஜா விமர்சித்துள்ளார். இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பொதுக்கூட்டத்தில் தவறாக பேசியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜேம்ஸ்பாண்ட் போல் இருந்துகிட்டு… பொத்தாம் பொதுவா எல்லாத்தையும் குத்தம் சொல்ல கூடாது… முதல்வரை சாடிய செல்லூர் ராஜு…!!!

முதல்வர் ஜேம்ஸ் பாண்டை போல் நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. முன்னதாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை  கடந்த போதிலும் சாலையில் தேங்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தனித்தனியா ஆய்வு செஞ்சா… தனியா செயல்படுகிறோம் என்று அர்த்தமா”…? ஓ பன்னீர்செல்வம் விளக்கம்..!!!

தனித்தனியாக ஆய்வு செய்தால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையது கிடையாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். அந்த வகையில் மூன்றாவது நாளாக நேற்று தியாகராய நகர் சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நிபுணர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும், அதிக காற்று காரணமாகவும் மீனவர்களின் படகுகள் சேதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இங்க சிஸ்டம் சரியில்ல பா”… ரஜினி பாணியில் விமர்சித்த எச் ராஜா…!!!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 136 அடி இருந்தபோது தண்ணீரைத் திறந்துவிட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே விளக்கம் அளித்தார். தமிழக நீர்வளத் துறை அலுவலர்களால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் அங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது செயல்படும் அரசா…? இல்ல செய்திக்கான அரசா”…? பதில் சொல்லுங்க முதல்வரே… காயத்ரி ரகுராம் விமர்சனம்…!!!

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு ஆய்வு செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பாஜகவின் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக ஆய்வு செய்து வந்தார். அதில் வட சென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை […]

Categories
உலக செய்திகள்

“திருமணத்திற்கு எதிராக கருத்து கூறிவிட்டு எதற்கு திருமணம்?”.. மலாலாவை விமர்சிக்கும் இணையவாசிகள்..!!

உலக அளவில் புகழ்பெற்ற மலாலாவிற்கு பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் திருமணம் தொடர்பில் சர்ச்சையான கருத்து தெரிவித்ததற்கு இணையவாசிகள் அவரை விமர்சித்து வருகிறார்கள். பாகிஸ்தான் நாட்டில் மலாலா யூசப்பை, பெண் கல்விக்காக போராடியவர். அதன்பின்பு தலிபான்களின் தீவிரவாதத்தை எதிர்த்து களமிறங்கினார். இதில் கோபமடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த 2012ம் வருடத்தில் அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் மலாலா தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சென்னை கோட்டைன்னு சொன்னவங்க… இப்படி ஓட்டையா வச்சுருப்பாங்கனு நினைக்கல”… அண்ணாமலை விமர்சனம்…!!!

இத்தனை ஆண்டுகளாக சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக் கொள்பவர்கள் இப்படி ஓட்டையாக வைத்திருப்பார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுக்க மழைநீரால் சூழ்ந்துள்ளது. பலபகுதிகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தங்களது பாஜக அலுவலகத்திலேயே உணவு தயாரித்து […]

Categories
அரசியல்

‘அவங்கள கேள்வி கேட்கத் துணிவில்ல’… எங்கள சொல்ல வந்துட்டாரு… துரைமுருகனை மடக்கிய செல்லூர் ராஜு…!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க நீர்வளத் துறை அமைச்சருக்கு துணிவு இல்லை என்று செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் 132 அடி நீர்மட்டம் இருக்கும்பொழுதே தண்ணீரை திறந்து விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீர்திறப்பு உரிமை தமிழகத்தில் உள்ள நிலையில் […]

Categories
அரசியல்

“இவருக்கு துறைரீதியான ஞானமே இல்லை”…. சேகர்பாபுவை மோசமாக விமர்சித்த எச் ராஜா…!!!

அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு துறைரீதியான ஞானம் இல்லை என்று ஹச். ராஜா விமர்சனம் செய்துள்ளார். சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் மத்திய அரசு தனது காலால் வரியை குறைத்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி […]

Categories
அரசியல்

தவணைக் காலத்தில் ஆட்சி செய்யும் ஸ்டாலின்… டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு டிடிவி தினகரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய ஆட்சி செயல்பாடு என்பது ஆறுமாதம் தவணை காலம் போன்றது என்று விமர்சித்தார். ஈபிஎஸ் நான்கு கால் பிராணி போல் தவழ்ந்ததை அனைவரும் அறிவர். யாரால் முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும். கொடநாடு கொலை வழக்கில் ஈபிஎஸ் மடியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திரும்பி வந்துட்டேனு சொல்லு…! அதிரடி காட்டிய வார்னர்…. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி …!!

டி-20 உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 -வது சுற்றில் இலங்கை- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நல்ல விமர்சனம்… இருப்பினும் வசூலில் வெற்றி பெறவில்லை… தலைவி படக்குழுவினர் ஏமாற்றம்…!!!

நல்ல விமர்சனங்கள் பெற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெறாததால் தலைவி படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தலைவி’. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் இன்று வரை தலைவி திரைப்படம் 10 கோடி […]

Categories
அரசியல்

எனக்கு பெருமையா இருக்கு…. திமுகவை நாதக கட்சி தான் வழிநடத்துகிறது…. சீமான் சொல்கிறார்…!!!

பாரதியார் நினைவு மற்றும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி தன்னுடைய இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக ஆட்சியை நாம் தமிழர் கட்சி வழிநடத்துகிறது என்ற பெருமை தனக்கு இருக்கிறது. தொல்லியல் குறித்த ஸ்டாலினின் அறிவிப்புகளை பாராட்டிய அவர், நாம் தமிழர் கட்சி என்ன சொல்கிறதோ? அதை பார்த்து தான் திமுக திட்டங்களை செயல்படுத்துகிறது. பணம் கொடுத்தால் சாதிய பாகுபாடு ஒழிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தையைக் கூட இப்படி செய்வதா… விமர்சனங்களுக்கு சாண்டி மாஸ்டர் மனைவி பதிலடி…!!!

சாண்டி மாஸ்டரின் குழந்தையை விமர்சனம் செய்தவருக்கு அவரது மனைவி பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் தற்போது ஒரு சில படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் சாண்டி, சில்வியா என்பவரை இரண்டாம் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில் சமீபத்தில்தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டியன் மகள் குண்டாக இருக்கிறார் என்று சிலர் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்தில் பெண்களுக்கு இலவசம் தேவையற்றது…. சீமான் விமர்சனம்….!!!

தமிழகத்தில் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் அரசு வழங்குவது தேவையற்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், சிறப்பு முகாம்களை மூட வேண்டும். Q பிரிவு காவல் துறையை கலைக்க வேண்டும். சிறப்பு முகாம்களை அமைத்து முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். முதல்வர் இலங்கை தமிழர்களுக்கு அறிவித்த திட்டங்கள் காலதாமதமானது. இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும். பெண்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வேளாண் தீர்மானம்: கண்துடைப்பு நாடகம்…. பாஜக தலைவர் அண்ணாமலை…..!!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முதல்வர் முன்மொழிந்தார். அதில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு, உப்பு மட்டும் கிடையாது….பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!!

கோடநாடு கொலை விவகாரத்தில் மீண்டும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபடுகிறது. சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தைப் பற்றி பேசிய அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோடநாடு கொலை வழக்கில் திமுக சதி செய்வதாக கூறினார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கோடநாடு விவகாரத்தில் கொலை கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் கிடையாது. அரசியல் காழ்புணர்ச்சியால் முடித்துவைக்கப்பட்ட வழக்கில் […]

Categories
சினிமா

சீதையா நடிச்சா ரூ.12 கோடி தருவியா…. கரீனா கபூரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!!

நடிகை கரீனா கபூர் சீதையாக நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து பலரும் சீதையாக நடிக்க அதிக சம்பளம் கேட்டு இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது. படப்பிடிப்பு 8 முதல் 10 மாதங்கள் என்பதாலேயே இந்த தொகை கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை டாப்சி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கரீனாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் தவறான கணக்கீடே இதற்கு காரணம்…. ஐரோப்பிய நாடுகள் விமர்சனம்….!!!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலில் கைப்பற்றினர். தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான மக்களையும் வெளியேற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க முன்னரே தங்கள் படைகளை திரும்பப் பெற்றதே பதற்றத்திற்கு காரணம் என்று […]

Categories

Tech |