Categories
மாநில செய்திகள்

வசமாக சிக்கிய அடுத்த அமைச்சர்….. அரசியலில் தீயை கிளப்பிய அண்ணாமலை….!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பால்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சிறை செல்வது உறுதி. ஏனென்றால் மின்சார துறை, மதுவிலக்கு துறை என பல்வேறு அமைச்சர்களின் ஊழல் குற்றசாட்டை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அமைச்சர் நாசரே பொறுத்தவரை வாய் திறந்து அவரை ஊழல் குற்றச்சாட்டை சொல்லிவிடுவார். நாமே வேண்டாம் என்று நினைத்தாலும் புதிது புதிதாக ஊழல் குற்றச்சாட்டுகளை அவரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதைக் கேட்க தொடங்கி இருக்கும் ஜெலண்ட் சரவணன்…. வெளியான தகவல்…!!!!!

ஜெலண்ட்  சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் தி ஜெலண்ட். இந்த படத்தின் மூலமாக ஊர்வசி ரவுத்தாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படம் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருக்கிறது. பிரம்மாண்டமாக உருவான இந்த படம் தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28ஆம் தேதி அன்று வெளியாகி  விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த சூழலில் சரவணன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியை விமர்சனம் செய்த பாகிஸ்தான் வீரர்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக எம்.எஸ் டோனிஇருந்தார். இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து டி20 மேட்ச்களில் விளையாடி வருகிறார். இவர் டி20 போட்டிகளில் 57 கேட்சுகள் மற்றும் 34 ஸ்டம்பிங்குகளும், ஒரு நாள் போட்டிகளில் 321 கேட்சுகள் மற்றும் 123 ஸ்டம்பிங்களும், டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் 256 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங்களும் பதிவு செய்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு […]

Categories
அரசியல்

14 மாதம் ஆயிடுச்சி… அப்படி என்ன சாதித்து விட்டார் ஸ்டாலின்….? கடுமையாக விமர்சனம் செய்யும் இபிஎஸ்…!!!!!!!!!

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து சென்னை திரும்பும் வழியில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்கள் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அதன்பின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றி  உள்ளார். அதாவது ஒரு சாதாரண கிளை செயலாளராக இருந்த நான் இயக்கத்தின் இடைக்கால பொது செயலாளராக வந்திருக்கின்றேன் என்றால் அது அதிமுகவில் மட்டும்தான் நடக்கும். […]

Categories
அரசியல்

ரஜினியை யாரும் சீரியஸா எடுத்துக்க வேண்டாம்….? விமர்சனம் செய்யும் அரசியல் கட்சிகள்….!!!!!!!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் எனக் கூறுவதும் அதன்பின் அரசியலுக்கு வர மாட்டேன் எனக் கூறுவதும் தமிழக மக்களுக்கு புளித்துப்போன செய்தியாக இருக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு படு தீவிரமாக தயாராகிய ரஜினிகாந்த் அதே தீவிரத்துடன்  உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இப்படி அரசியல் பற்றி நடிகர் பேசும்போதெல்லாம் அது பிரேக்கிங் செய்தியாக வருவதும் அதன்பின் ஒன்றும் இல்லாமல் போவதும் அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

“மின்சார சட்ட திருத்த மசோதா”… எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…!!!!!!!!!

திமுக காங்கிரஸ் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகள் ஆரம்ப காலகட்டத்திலேயே எதிர்த்த நிலையிலும் மின்சார சட்ட திருத்த மசோதா 2022 இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்கட்சிகளின் தொடர் அமலியால் பல நாட்கள் நாடாளுமன்றம் முடங்கி இருந்த சூழலில் சனி ஞாயிறு விடுமுறைகளுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியுள்ளது. இந்த சூழலில் இன்று நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர் கே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கமலின் வீடியோவை வைத்து விமர்சித்த ப்ளூ சட்டை”…. விளாசும் நெட்டிசன்ஸ்….!!!!!

கமலின் வீடியோவை வைத்து விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றார்கள். கமலின் வீடியோவை வைத்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட ட்விட்டர் பதிவை பார்த்த இணையதளவாசிகள் அவரை விளாசி வருகின்றார்கள். ப்ளூ சட்டை மாறன் கமலின் வீடியோவை ஷேர் செய்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கஷ்டப்பட்டு உழைத்து ரசிகர்களுக்கு மொக்கை படம் தருவதை விட இஷ்டப்பட்டு வேலை செய்து நல்ல படம் தாருங்கள். இது வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் கெட்டுப்போன பிரியாணி […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திரா காந்தி எமெர்ஜென்சியை விதித்து ஜனநாயக உரிமையை பறித்தார்” காங்கிரஸ் மீது ரவிசங்கர் பிரசாத் கடும் சாடல்….!!!

பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி வரி உயர்வு, அத்தியாவசிய  பொருட்களின் விலைஉயர்வு போன்றவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தி பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது எனவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லெஜெண்டை கலாய்ப்பவர்களுக்கு கார்த்திக் பதிலடி”…. இணையத்தில் பதிவு….!!!!!

லெஜண்ட் திரைப்படத்தை பார்த்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி தந்துள்ளார் கார்த்திக் குமார். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தி லெஜண்ட். இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் இணையத்தில் அவருக்கு நடிப்பு வரவில்லை என விமர்சித்தார்கள். இந்த நிலையில் கார்த்திக் குமார் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, லெஜண்ட் படத்தை பார்த்தேன். திருவிழாவுக்கு வரும் மாஸ் கமர்ஷியல் ஹஸ்புல் ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படங்கள் போன்று லெஜென்டிலும் எனக்கு எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜித்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை”…. விளாசும் ரசிகர்கள்…!!!!

அஜித்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்ததற்கு ரசிகர்கள் விளாசி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் ஆண்டி இந்தியன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் எந்த நடிகர்களின் திரைப்படம் வெளியானாலும் தனது யூடூப் சேனல் மூலமாக தனது விமர்சனத்தை கூறிவிடுவார். இதனால் அவரை நெட்டிசன்கள் இணையத்தில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றார்கள். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார். அண்மையில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆன பொழுது அஜித்தை தரக்குறைவாக […]

Categories
மாநில செய்திகள்

GoBack சொன்னவர்களே இன்று வெல்கம் செய்கிறார்கள்…. நடிகை கஸ்தூரி விமர்சனம்…..!!!!

தமிழகத்தில் முதல்முறையாக 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் GoBack மோடி என சொல்லி கொண்டு இருந்தவர்கள் இன்று அவரை வரவேற்பது ஏன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2026இல் “அவரு தான் C.M”… ஸ்டாலினுடன் கைகோர்த்த OPS … கொங்குவில் நடந்தது என்ன ?…..!!!

மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நேற்று போராட்டம் நடத்தியது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான எதிர்ப்பை தெரிவித்தனர். கொங்கு மண்டலமான கோயமுத்தூரில் நடந்த போராட்டத்தில் அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும் சட்டமன்ற கட்சி கொறடாவுமாகிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார் . கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுடன் சேர்த்த OPS… 2026இல் எடப்பாடி தான் CM… MP தேர்தலில் 40யும் ஜெயித்து காட்டுறோம்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சி குறித்து விமர்சித்த எஸ்பி வேலுமணி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒன்றரை வருடங்களில் எதுவுமே செய்யவில்லை. மக்கள் விரோத ஆட்சியாக இருக்கின்றது. நாட்டில் எது நடந்தாலும் கவலை இல்லை. ஸ்டாலினுக்கு விளம்பரம் தேடுவது மட்டும்தான் நோக்கமாக இருக்கின்றது. எங்கள் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். ஸ்டாலின் ஓபிஎஸ் உடன் சேர்ந்து அதிமுக அலுவலகத்தை அதிமுகவினரின் கோயிலை உதைத்துள்ளார். எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“படத்தை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்”…. விமர்சனம் செய்யும் நெட்டிசன்ஸ்…..!!!!!!

நடிகை கீர்த்தி சுரேஷை இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றார்கள். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை விமர்சித்த ஆஸ்கர் நாயகன்”…. விளாசி வரும் நெட்டிசன்ஸ்….!!!!!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை விமர்சனம் செய்த ரசூல் பூக்குட்டியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமானது வெளியாகிய வெறும் மூன்று நாட்களில் ரூ 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது. நாடு முழுவதும் 11,000 தியேட்டர்களில் இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூலை முறியடித்து ஒரே நாளில் ரூபாய் 250 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம்”…. படம் எப்படி….????

மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மாதவன். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் தற்பொழுது மீண்டும் ரே என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் இந்தியாவின் சொந்த ஏவுகணையை விண்ணில் ஏவும் கனவை கொண்டிருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்தித்த அவரின் வாழ்க்கை மற்றும் விளைவை உணர்வு பூர்வமாக கொடுத்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி. குறைந்த செலவில் ராக்கெட் என்ஜினை தயாரிக்க வேண்டும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியான விஜய்யின் வாரிசு ஃபர்ஸ்ட் லுக்”…. 2K கிட்ஸின் விமர்சனம் தான் ஹைலைட்….!!!!!

வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 2k கிட்ஸ் வேற லெவலில் விமர்சனம் செய்துள்ளனர். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி […]

Categories
மாநில செய்திகள்

“அடிப்படை அறிவு கூட இல்லையா”…. அண்ணாமலை வைத்து என்ன செய்றது….. டிடிஆர் ரீ-ட்வீட்…!!

தமிழகத்தில் பிரதான கட்சி எதிர்க் கட்சியான அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் சிஎம் வேட்பாளர் யார் என்ற விவகாரத்திலிருந்து ஒற்றை தலைமை யார் வசம் செல்லும் என்பது வரை கட்சிக்குள் உரிமைப் போர் நடந்து வர, அண்ணாமலை நடுவில் நுழைந்து எதிர்க்கட்சியாகவே பாஜகவை முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிறார். அரசியலில் அனுபவமில்லாத அண்ணாமலை சில நேரங்களில் சம்பந்தமே இல்லாமல் வார்த்தைகளை உபயோகப்படுத்தி விமர்சனத்தில் சிக்கிக்கொள்கிறார். அண்மையில் திமுக எங்களுக்கு 360டிகிரி […]

Categories
சினிமா

பீஸ்ட் படத்தின் விமர்சனம்… தாயிடம் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?….!!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரித்த்தனர். இப்படத்தில் பூஜா ஹெக்டே, VTV கணேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்தனர். இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான ப்ரோமோக்கள், பாடல்கள், டிரெய்லர் என அனைத்தும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் ஏப்ரல் மாதம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள “O2″…. படம் எப்படி…???

நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள O2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். இவர் தற்பொழுது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படமானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை அறிமுக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொண்ட சூர்யா பட நடிகை”…. எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி….!!!!

மூன்றாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை குறித்து எழுந்த விமர்சனத்திற்கு அவர் பதிலடி தந்துள்ளார். நடிகை நேஹா பெண்ட்சே பாலிவுட் சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் பல மொழி திரைப்படங்களிலும் நடித்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறாததால் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தொழிலதிபரை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம்” படத்தின் டைட்டில் பாடல் காப்பியடிக்கப்பட்டதா…? ஆதாரத்துடன் விமர்சனம் செய்யும் ரசிகாஸ்…!!!!!

விக்ரம் படத்தின் டைட்டில் பாடலை அனிருத் காப்பி அடித்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“கேஜிஎஃப் 2” திரைப்படத்தின் தந்தை “விக்ரம்”…. விமர்சித்த பிரபல விமர்சகர்…!!!!!

விக்ரம் திரைப்படத்தை விமர்சகர் கேஆர்கே விமர்சித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் விக்ரம். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. படத்தை ரசிகர்கள் திரும்பத் திரும்பச் சென்று திரையரங்கில் பார்த்து வருகின்றார்கள். Film #Vikram is father of #KGF2 !🙏 — KRK (@kamaalrkhan) June 6, 2022 இந்நிலையில் சர்ச்சைகுரிய  விமர்சகர் கமால் ஆர்.கான் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம்” மூவி வேற லெவல்….. ஒரே ஒரு நெகட்டிவ் விமர்சனம் மட்டும் தான்….!!!!!

விக்ரம் திரைப்படத்தில் இது ஒன்று மட்டும் தான் குறை என கூறப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் புரமோஷனுக்காக கமல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மோசமாக விமர்சித்த நெட்டிசன்…. “தக்க பதிலடி கொடுத்த சமந்தா”…. இணையத்தில் வைரல்….!!!!!

சமந்தாவின் பதிவிற்கு நெட்டிசன் ஒருவர் விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடிதந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் விவாகரத்து செய்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். தற்பொழுது சமந்தா விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகின்ற நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி…. பிரதமர் மோடி விமர்சனம்…!!!!

இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய பண்பாடு எதிரொலிப்பது பாஜக கருதுவதாக அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு மாநில மொழியும் முக்கியம். ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் தேசத்தின் அடையாளம். இந்தியாவில் ஒவ்வொரு மாநில மொழியும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபகாலமாக மொழிகளை வைத்து நாட்டில் சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் பாஜக நாட்டிலுள்ள ஒவ்வொரு மொழியையும் தேசத்தின் அடையாளமாக கருதுகின்றது. புதிய கல்விக் கொள்கையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருவள்ளுவர் ஏன் இறந்தார் தெரியுமா?…. காரணம் இதுதான்…. போட்டுடைத்த சீமான்….!!!!

13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், குஜராத் பிரதமராக இருந்த மோடி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போரை நிறுத்தக்கோரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ராஜபக்சே ஒரு இனப்படுகொலையாளன் என்பதைப்போல கோத்ரா சம்பவத்தில் மோடியும் ஒரு இனப்படுகொலையர் தான். பிரதமர் நரேந்திர மோடி திடீர் என்று வந்து இரண்டு திருக்குறள் பேசியவுடன் […]

Categories
மாநில செய்திகள்

திமுக ஒரு பெரிய வெங்காயம்….. “உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது”….. சரமாரியாக விளாசிய அண்ணாமலை….!!!!

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நேற்று திராவிட மாயை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்: “கடந்த 2 வருடங்களாக நான் அரசியலுக்கு வந்த காலத்திலேயே கவனித்து பார்த்தது என்னவென்றால் திராவிட ஆட்சி ஒரு கூடாரம் போல் செயல்பட்டு வருகிறது. 2019 இல் புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பெரிய வெங்காயம் போன்றது திமுக”…. உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது…. பாஜக அண்ணாமலை….!!!!

திமுக பெரிய வெங்காயம் போன்றது, உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் திராவிட மாயை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசுகையில், 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக நான் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்து கவனித்து பார்த்ததில் திராவிட ஆட்சி ஒரு கூடாரம் போல செயல்பட்டு வருகின்றது. திமுகவை அளிப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பௌர்ணமி நாள் பார்த்து வேட்பாளர் பெயர் அறிவிப்பு”…. திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்….!!!!

ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று திமுக தலைமை அறிவித்தது. பகுத்தறிவு பேசும் திமுக ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பௌர்ணமி நாள் பார்த்து அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் தமிழகத்தில் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியது. நீட் தேர்வு இருக்காது, மாதம் ஒருமுறை மின்சார கணக்கு எடுக்கப்படும்,மகளிருக்கு […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா யாரை குரங்கு என்று சொன்னாங்க?…. இதுதான் அடுத்த திட்டம்…. சூடுபிடிக்கும் அரசியல் களம்…!!

அதிமுகவை கைப்பற்றுவதற்காக சசிகலா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக இம்முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் செய்தியாளர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவது மட்டுமில்லாமல் மேடைகளில் பேசுவது அரசியல் அரங்கில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்றும் கழகத்தை கைப்பற்றுவேன் என்றும் சசிகலா பேசி வந்தாலும் யாரையும் குறித்தும் பெரிய அளவிலான விமர்சனங்களை முன்வைக்காமல் பொறுமையாக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நாம் ஒன்றாக வேண்டும் என்றும் கழகம் வென்றாக வேண்டும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

கடுமையாக விளாசிய நெட்டிசன்ஸ்…. “அதிரடி முடிவை எடுத்த மந்திரா பேடி”… என்ன செய்தார் தெரியுமா…???

நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்ததால் மந்திரா பேடி அதிரடி முடிவை எடுத்துள்ளார். மந்திரா பேடி இந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் 1994ஆம் வருடம் வெளியான சாந்தி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதையடுத்து பல தொடர்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது அதன்பின் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தொகுப்பாளர், பேஷன் டிசைனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் “சாணிக்காகிதம்”…. படம் எப்படி இருக்கு தெரியுமா…???

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக் \காகிதம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரான செல்வராகவன் முதல் முதலாக நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சென்ற 2020ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் நேற்று இரவு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படமானது 1979இல் நடப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்”…. வெளியான பாடல்… விமர்ச்சிக்கும் ரசிகாஸ்…!!!!

டான் திரைப்படத்திலிருந்து அண்மையில் வெளியாகிய பாடல் தற்பொழுது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் டாக்டர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றியை சந்தித்தார். இதையடுத்து தற்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது விரைவில் ரிலீசாக இருக்கின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்ததிருக்கின்றார். மேலும் சிவாங்கி, மிர்ச்சி விஜய் ஆகிய பலர் படத்தில் நடித்து இருக்கின்றார்கள். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சமந்தாவின் பிறந்தநாளுக்கு இதைவிட மோசமான பரிசு கொடுக்க முடியாது”…. காத்துவாக்குல ரெண்டு காதல்… குவிந்து வரும் விமர்சனம்…!!!!

சமந்தாவின் பிறந்த நாளான இன்று காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸாகி இப்படி ஆகி விட்டதே என ரசிகர்கள் கூறியுள்ளனர். காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் சமந்தாவின் பிறந்த நாளான இன்று படம் வெளியாகி ஒரு சிலரைத் தவிர்த்து பலரும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் கருத்து கூறியுள்ளதாவது, சமீபத்தில் வெளியான மோசமான திரைப்படங்களில் ஒன்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

மாஸ் காட்டும் விஜய் சேதுபதி… வேற லெவல்ல கலக்கும் நயன், சமந்தா…. “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் விமர்சனம் இதோ….!!!

காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் நானும் ரவுடி தான். இதைத் தொடர்ந்து தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இத்திரைப்படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றார்கள். இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை […]

Categories
மாநில செய்திகள்

“கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்”…. ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்…..!!!!!

தமிழ்நாடு மின் தேவையை பூர்த்திசெய்யும் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதன் காரணமாக மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்தேவை எவ்வளவு உள்ளதோ?..அதற்ககேற்றவாறு உற்பத்தி, கொள்முதல் போன்ற இரண்டையும் சமன்செய்து மின்வழித்தட கட்டமைப்பில் மின்சாரத்தினை எடுத்துசெல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வெட்டு விவகாரத்தில் திமுக அரசு நடவடிக்கை “கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்” என்பதுபோல் அமைந்து இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மறுபடியும் கோல்டன் ஏஜ் ஆப் தமிழ் சினிமா வரவேண்டும்”… பீஸ்ட் படத்திற்கு கருத்துக் கூறிய நடிகை கஸ்தூரி…!!!!

பீஸ்ட் படம் குறித்து நடிகை கஸ்தூரி கருத்து கூறியுள்ளார். பிரபல நடிகையான கஸ்தூரி தற்போது சர்ச்சை நாயகியாக வலம் வருகின்றார். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்திற்கு விமர்சனங்கள் குவித்து வருகின்றது. படத்தையும் நெல்சனையும் விமர்சித்து வருகின்றனர். சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இந்நிலையில் கஸ்தூரி கூறியுள்ளதாவது, “நான் விஜயின் மிகப்பெரிய ரசிகை தான். பீஸ்ட் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் தோல்விப் படங்களில் இருக்கும் ஒரே ஒற்றுமை…. இதுதாங்க காரணம்… எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ…?

விஜய் படங்கள் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சமே கிடையாது. அது தோல்வி படமாக இருந்தாலும் சரி வெற்றி படமாக இருந்தாலும் சரி. வெற்றி படங்கள் என்றால் அரசியல் ரீதியான பிரச்சனைகளோ இல்லை வேற விதமான பிரச்சனைகளோ வரும். அதே தோல்வி படமாக இருந்தால் கிண்டல்கள், ரசிகர்களிடையே மோதல்கள் என கிளம்பும். இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. எனவே ரசிகர்கள் சிலர் விஜய்யின் தோல்வி படங்களில் இருக்கும் ஒரு ஒற்றுமையை சுட்டிகாட்டிவருகின்றார்கள். அதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெகடிவ் விமர்சனம்…. நெல்சனுக்கு போன் செய்து ஆறுதல் கூறிய விஜய்…..!!!!

விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அதேபோல் விஜய் நடிப்பில் தற்போது வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மீதும் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த படம் வெளியானதை தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. அதிக அளவில் நெகடிவ் விமர்சனங்கள் வருவதால் படக்குழுவினர் சற்று அச்சத்தில் உள்ளனர். அதுவும் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் விஜயை வைத்து படம் இயக்குகிறார் என்று கூறியவுடன் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“இயக்குனர் ராம் கோபால் வர்மா போட்ட டுவிட்”… விமர்சனம் செய்யும் விஜய் ரசிகாஸ்…!!!

இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. நெல்சனின் முந்தைய படங்களில் இருந்த சுவாரசியத்தை இத்திரைப்படத்தில் இல்லாமலும் நகைச்சுவை சலிப்பூட்டுவதாகவும்  பல குறைபாடுகளை கூறிவருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் கூறியுள்ளதாவது, “கேஜிஎஃப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஒரு தீய சக்தி…. விரைவில் ஆட்சிக்கு ஆபத்து…. டிடிவி தினகரன்….!!!!

திமுக ஒரு தீய சக்தி என்றும் திமுக ஆட்சிக்கு விரைவில் ஆபத்து வரும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. ஆட்சிக்கு வந்தவுடன் 150% சொத்து வரியை உயர்த்தி மக்களை கடன் சுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். பல்வேறு பிரச்சனைகளுக்கு போராடும் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் இந்த விலைவாசி உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை? , பெட்ரோல் மற்றும் டீசல் விலையை […]

Categories
மாநில செய்திகள்

‘தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி’…. அதை தெரிந்தும் புரிந்தும் செயல்படுங்க….. ஆளுநரை விமர்சிக்கும் முரசொலி…..!!!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து மீண்டும் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முரசொலியில் “கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில் ஆளுநரின் குடியரசு தின வாழ்த்து செய்தியை மையமாக வைத்து கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் ‘தனக்கு இருக்கும் கடமையை செய்யாமல் ,அவசியமற்ற அரசியல் செய்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“பீஸ்ட் படத்திற்கு மீம் போட்டு விமர்சித்த ப்ளூ சட்டை”… கலாய்த்து தள்ளும் விஜய் ரசிகாஸ்…!!!

பீஸ்ட் திரைப்படத்திற்கு மீம் போட்டு விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் பீஸ்ட் திரைப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ட்ரெய்லரும் பாடல்களும் அமைந்தது. இந்நிலையில் நேற்று பீஸ்ட் திரைப்படமானது உலக முழுவதும் ரிலீஸானது. பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. pic.twitter.com/wLb3MOk2c6 — Blue Sattai Maran […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநராக ஆசைப்படும் அண்ணாமலை…. திருவண்ணாமலை போங்க சித்தர் ஆகலாம்…. ஈவிகேஎஸ் இளங்கோவன்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் பொறுப்பு வாங்க துடிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் உளறிக் கொண்டு உள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எல். முருகனுக்கு பதவி கிடைத்தது போல தனக்கு பதவி பெறுவதற்கு அண்ணாமலை தினமும் திமுகவிற்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறார். அந்தமானில் கவர்னர் பொறுப்பு வாங்குவதற்கு அவர் துடிக்கிறார். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை. […]

Categories
அரசியல்

பிரேமலதாவுக்கு ஏன் அண்ணாமலை மேல திடீர்னு இவ்ளோ காண்டு…. இதுதான் காரணமா…?

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளார். அப்போது அவர் சொத்து வரி உயர்வு, நீட்தேர்வு விவகாரங்களில் திமுக அரசின் சார்பாக விமர்சித்திருக்கிறார். திடீரென   ‘இரண்டு ஆடு, இரண்டு மாடு, இரண்டு பெட்டி வைத்திருப்பதாக கூறி வருபவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எதற்கு? தைரியம் இருந்தால் பாதுகாப்பு வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவாரா?  […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி விமர்சனம்

“நேரடியாக ரசிகனுக்கு அறிக்கை கூட வெளியிட முடியாதா?”… விஜய்யை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்…!!!

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் அறிக்கையை வெளியிட்டததால் கே.ராஜன் விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கே.ராஜனிடம் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ஒரு ரசிகனுக்கு அறிக்கையை வெளியிட ஒரு ஆள் வேண்டுமா? நீ நேரடியாக அறிக்கை வெளியிட முடியாதா? ரசிகர்கள் உன் வீட்டு வேலைக்காரனா? என விளாசியுள்ளார். உச்சநட்சத்திரமான விஜய் அண்மையில் திருமண வரவேற்பு ஒன்றில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதற்குப் பிறகு ரசிகர்கள் யாரும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மாஜி அமைச்சர் விரைவில் கைதாகலாம்? … உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர்….வெளியான தகவல்…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ள முல்லைவேந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட திமுக அரசியலில் மிக முக்கிய நபராக திகழ்பவர் முல்லைவேந்தன் இவர் தனது வாழ்வை பள்ளி ஆசிரியராக தொடங்கி பின்னாளில் மேடைப்பேச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர் இதனால் திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்துள்ளார். இந்நிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக படுதோல்வியடைந்தது. தோல்விக்கான காரணம் கேட்டு முன்னாள் அமைச்சர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேமரா முன் அதை கழட்டி காட்டி ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பூனம் பாண்டே…. கடுமையாக விமர்சித்து வரும் நெட்டிசன்கள்…!!!!!

பிரபல லாக் அப்  ஷோவில் போட்டியாளராக இருக்கும் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தற்போது கேமரா முன்பு செய்த மோசமான காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோ என்பது 24 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுப்பாளராக இருக்கிறார். அமெரிக்கா சிறை போன்ற இடத்தில் 16 பிரபலங்கள் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். போட்டியாளர்களா, கைதிகளா  72 நாட்கள் அங்கு தாக்குப் பிடிக்க வேண்டும். மேலும் சுற்றிலும் கேமராக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக ஆட்சி 23ஆம் புலிகேசி ஆட்சி”…. டிடிவி. தினகரன் கடும் விமர்சனம்…..!!!

தமிழக முதல்வரையும் அமைச்சர்களின் செயல்பாட்டையும் பார்த்தால் “23 ஆம் புலிகேசி” திரைப்பட கதையை போலவே உள்ளது என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய, அதிமுக-அமமுக கட்சிகள் இணைப்பு என்ற பேச்சுகள் தொடர்ந்து காற்றுவாக்கில் வந்து கொண்டிருக்கும் செய்திகள் தான். அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியையும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும்போது 23 ஆம் புலிகேசி திரைப்பட கதையை […]

Categories

Tech |