நித்யானந்தா வெள்ள பாதிப்பு குறித்து ஆட்சியாளர்களை விமர்சித்து பேசி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 7 ஆம் தேதி முதல் கனமழை பாதிப்புகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நித்யானந்தா முதல்வரை விமர்சித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது […]
