சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட ரஜினியை விளாசி ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். 75 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி எனக் கூறி ரஜினி வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த வருடம் நம்ம நாடு சுதந்திரம் பெற்று 75 ஆவது வருடமாகும். நம் நாட்டை வணங்கும் விதமாக நம் ஒற்றுமையை காட்டும் விதமாக நம் இந்திய நாடு சுதந்திர அடைவதற்கு […]
