பிக்பாஸ் சீசன் 6 வெளிநாட்டில் வசித்து வரும் விமர்சகர் ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக செய்தி வெளியாகிருக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. […]
