பிரபல சினிமா விமர்சகரும் வி.ஜெவும் ஆகிய கௌஷிக் நேற்று மாரடைப்பால் காலமானார். தற்போது இருக்கும் சோசியல் மீடியா உலகத்தில் சினிமா செய்திகள் உடனுக்குடன் அறிவிப்புகள் என ரசிகர்களுக்கு சினிமா சார்ந்த தகவல்களை பதிவிட்டு வருபவர் தான் கௌஷிக். இவர் சமூக வலைதளங்களில் தான் பதிவிடும் சுவாரசியமான தகவலின் மூலமாக பல ரசிகர்களை தன்னை பின்தொடர் செய்திருக்கின்றார். 35 வயதே நிரம்பிய கௌஷிக் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. அதாவது சுமார் […]
