Categories
அரசியல் மாநில செய்திகள்

400 சீட் ஜெயிப்போம்…! யாரு ஆதரவும் வேண்டாம்…. கெத்து காட்டி பேசும் தமிழக பாஜக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி,  முதலமைச்சர்  மாநகராட்சி ஆணையர் பேடி அவர்களையும்,  மேயர் ப்ரியா காரில் உட்காருங்க, பார்வையிட போகலாம் என சொல்லி இருக்கணும் என்பது தான் எங்களுடைய கருத்து.ஆம்பளை என்றாலும் கூட பரவால்ல,  ஒரு பெண் மேயர்… தவறி விழுந்திருந்தா என்ன ஆகுறது ? ஒரு பெண் மேயரை நடத்துகின்ற விதமா ?  இதற்கு பெயர் திராவிட மாடல் அரசா ? அப்படிங்கிறது தான் எங்கள் கேள்வி. முதல்வர் பார்த்து மேயரை உட்கார வைத்து கூட்டிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாட்டில் எத்தனையோ C.M இருக்காங்க…! யாராவது இப்படி செய்வார்களா ? பாஜகவை பேச வைத்த திராவிட மாடல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் பார்வை இடுகின்ற பொழுது சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய பிரியா அவர்கள், முதலமைச்சர் உடைய காரிலே தொங்கியபடியும்,  மாநகராட்சியினுடைய கமிஷனர் மதிப்பிற்குரிய பேடி அவர்களும் தொங்கிக் கொண்டு போனது மிகவும் வேதனைக்குரிய,  கண்டனத்துக்குரிய ஒரு செயல். மகாகவி பாரதியை பாரதி அவர்கள் பிறந்த இந்த தமிழகத்தில் பெண்ணுரிமைக்காக பாடல் எழுதிய தமிழகத்தில்,  ஒரு பெண் மேயர் இந்த மாதிரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தற்கொலை வேண்டாம்… அப்பா இடத்தில் இருந்து சொல்லுறேன்… வி.பி துரைசாமி வேண்டுகோள் ..!!

தந்தை ஸ்தானத்தில் கேட்டுக் கொள்கின்றேன் தற்கொலை தீர்வல்ல என பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவர்கள் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும்,  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர். அரசியல் கட்சியினர் மாணவர் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்தது […]

Categories

Tech |