இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துவதால் இணைய பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இது நவீனமயமான போக்கு என்றாலும் கூட ஆன்லைன் மூலம் மோசடிக் கும்பல்கள் மக்களை ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடியாக மக்களிடம் இருந்து ஏமாற்றி பணத்தை பறிப்பதை காட்டிலும் இதுபோன்று மறைமுகமாக பணத்தை பறிப்பது அவர்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. பணமோசடி மட்டுமல்லாமல் பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். மேலும் தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களில் […]
