உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கேட் வின்ஸ்லெட். இவர் தற்போது அவதார் 2 அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகை கேட் வின்ஸ்லெட் தற்போது லீ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு குரோஷியா நாட்டில் நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின் போது கேட் வின்ஸ்லெட் எதிர்பாராத விதமாக […]
