கர்நாடகாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி பேசிய போது அர்சிகெரே தாலுகா பகுதியில் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. பால் டேங்கர் லாரி கர்நாடக மாநில […]
