வாலிபர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மூலக்கரை மூட்டா காலனியை சேர்ந்தவர் ரிஷிவரன். இவர் பூடான் நாட்டில் எம்.பி.ஏ முடித்துள்ளார். நேற்று இவரது நண்பர் விஜயின் பிறந்த நாள் காரணமாக மதுரையில் உள்ள ஓட்டலில் ரிஷிவரனுக்கு விருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். பின்னர் இரவு குடிபோதையில் வீடு திரும்பிய ரிஷிவரன் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது எல்லீஸ்நகர்- கென்னெட் சந்திப்பில் […]
