துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் கிழக்கு மாகாணமான பிட்லிஸ்ல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தில் துருக்கி இராணுவத்தின் 8வது கார்ட்ப்ஸ்சின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒஸ்மான் ஏர்பாஸ் என்பவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Death toll from military helicopter crash in #Turkey now up […]
