ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு பகுதியில் பாலன்-கற்பகம் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு சவுமியா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் உடல் நலம் சரியில்லாததால் சந்தோஷை, பாலன் மற்றும் அவரது மனைவி கற்பகம் இருவரும் ஸ்கூட்டரில் ஓமலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சந்தைமடம் பேருந்து நிறுத்தம் அருகே தர்மபுரி-சேலம் […]
