பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது அநேக இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் […]
