மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஸ்கட் நாட்டில் வேலை பார்க்கும் வடிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இன்று காலை ராஜேஷ் குமார் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சிக்கு பூ வாங்குவதற்காக கும்பகோணத்திற்கு சென்று […]
