அஞ்சலகங்களில் வருடத்திற்கு 399 ரூபாய் செலுத்தினால் பத்து லட்சம் விபத்து காப்பீடு பெரும் திட்டம் அறிமுகமாகியுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமஸ் வங்கியின் மூலம் வருடத்திற்கு ரூபாய் 399 மட்டும் செலுத்தினால் 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். இத்திட்டத்தின் மூலமாக விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவாதம் உள்ளிட்டவர்களின் குழந்தைகளின் கல்வி […]
