தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் விபத்துக்கள் குறைந்த புத்தாண்டாக இந்த வருடம் தொடங்கியுள்ளது. புத்தாண்டு என்றாலே மக்களின் கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படும். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பட்டாளம் புத்தாண்டு கொண்டாட்டத்தை உற்சாகமாகவும், ஆரவாரத்துடனும் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டிருந்தனர். அதுமட்டுமன்றி இரவு 10 மணிக்கு மேல் சாலைகள் […]
