Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. 2 பெண்கள் பலி…. கோர விபத்து…!!

சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை சேர்ந்த 10 பேர் சரக்கு ஆட்டோவில் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய சரக்கு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 10 பேரையும் அருகில் […]

Categories

Tech |