கிரேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 3 ரோடு ஜவகர் மில் எதிரே கண்டெய்னர் மற்றும் பேருந்துகள் விபத்தில் சிக்கியது. இதனை மீட்பதற்காக கிரேன் சாலையின் குறுக்கே சென்று திருவகவுண்டனூர் பைபாஸ் சாலையை நோக்கி திரும்பியது. அப்போது கோவை மாவட்டத்தில் இருந்து பயணிகளுடன் சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கிரேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் பேருந்தின் […]
