கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடாசாமி- விஜயலட்சுமி தம்பதியினர் பட்டுப்புடை வாங்குவதற்காக காஞ்சிபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் சீனிவாசன், அவரது மனைவி பார்வதி, சுப்பம்மா, சரஸ்வதி, சீனிவாச ரெட்டி, அவரது மனைவி கீர்த்தனா ஆகியோரும் இருந்துள்ளனர். அந்த காரை பீமாசாரி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கீர்த்தனா சம்பவ […]
