அடையாளம் தெரியாத வாகனம் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் கோட்டை பகுதியில் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூர் சாலையில் மூங்கில் மண்டி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனபால் இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் புறவழிசாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனபால் மீது […]
