மோட்டார் சைக்கிள் விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள விஜயபுரம் காளிபாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் மகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே சின்னகாட்டுபாளையம் பகுதியில் வசிக்கும் ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பரணி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் […]
