மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் பர்ஹி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கிய பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அங்கிருந்த ஜேசிபி வாகனம் மூலம் காயம் அடைந்தவரை தூக்கிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவம் குறித்து பர்ஹி மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறியது, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனம் மாற்றப்பட்டதால் […]
