Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் பலியான மீனவர்கள்…. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் சென்று ஆறுதல்….!!

மண்டபம் விபத்தில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 11-ந்தேதி கடல் அட்டை மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டம் முடிந்து வீடு திரும்பிய போது மண்டபம் முகாம் அருகில் சென்று கொண்டிருந்த சுற்றுலா வாகனம், மீனவர்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories

Tech |