ஹைதராபாத் மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் பாலியல் தொழிலுக்கு தலைவராக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலம் எல்.பி.நகரில் நகரில் சாராய் துர்கா லாட்ஜ்ஜில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது நான்கு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கதேசத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் இதற்கு தலைமையாக செயல்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் அந்தப் பெண்களின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி […]
