விபச்சாரம் செய்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் குணிக்கம் அருகில் உள்ள கோரைக்கனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்கிரண்(24). இவர் திருச்சியில் உள்ள ராம்ஜி நகரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இவர் ஆன்லைனில் தனக்கு மசாஜ் செய்யவேண்டும் என்று ஒரு செயலி மூலம் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மசாஜ் கடைக்கு முன் பதிவு செய்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மசாஜ் […]
