விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே மேலராமன்புதூரில் 2 பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இங்கு இரவு நேரங்களில் சில ஆண்களும், பெண்களும் வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நேசமணி நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான ஒரு குழு அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து […]
