அயர்லாந்தில் இந்த ஆண்டு வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக 8 வினோத வழக்குகள் பதிவாகி உள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி வெளியான ஒரு செய்தி அறிக்கையில், ஒரு உள்ளூர் நபர் விண்கலம் மற்றும் வானத்தில் தோன்றிய ஒளிரும் விளக்குகள் பற்றி தெரிவித்தார். இதற்குப் பிறகு மே மாதத்தில் மகாபெரி பகுதியில் ஹெலிகாப்டர் காணப்பட்டதை தொடர்ந்து வெள்ளை ஒலி காணப்பட்டது என உள்ளூரில் 2 காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்குப் பின்னர் உள்ளூரில் வசிக்கும் 1 நபர் தனது படுக்கை […]
