நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தை பார்த்த பிறகு வினோத்குமாரின் வீட்டிற்கு சர்ப்ரைசாக சென்றுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித், நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக எச்.வினோத்தின் வலிமை படத்தில் இணைந்திருக்கின்றார். அஜித்குமாரின் திரைப்படமானது கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாததால் இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்திருக்கின்றார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார். இத்திரைப்படமானது பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக […]
