Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனியின் இரண்டு படங்கள்…. ஒரே நாளில் OTT ரிலீஸ்…. வெளியான அதிரடி தகவல்….!!

சமுத்திரக்கனி நடித்திருக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில் OTT யில் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் சமுத்திரகனி. இவரின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வரிசையில், தற்போது ”வினோதய சித்தம்” படத்தை இயக்கி நடித்து முடித்துவிட்டார். மேலும் இந்தப்படம் ”ஜி5” OTT  தளத்தில் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக தம்பி ராமையா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் சமுத்திரகனியின் அடுத்த படம்… வெளியான அறிவிப்பு…!!!

சமுத்திரகனி இயக்கி, நடித்துள்ள வினோதய சித்தம் படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. கடைசியாக இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனின் டான், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பவன் கல்யாணின் பீம்லா நாயக் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். […]

Categories

Tech |