பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது பொய்யான தகவலை பதி விட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அந்த புகாரில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை மக்களிடையே பரப்பும் வகையில் பதிவு ஒன்றை செய்துள்ளதாகவும், அதேபோல மதத்தின் அடிப்படையில் மக்களிடையே, வெறுப்பு, பகைமை உணர்வை தூண்டும் […]
