Categories
சினிமா தமிழ் சினிமா

பிரேம்ஜியுடன் திருமணமா?…. வினைதா சொன்ன விஷயம்…. என்னப்பா இப்படி ஆயிடுச்சு….!!!!

பிரேம்ஜி மற்றும் பிரபல பாடகி வினைதா திருமணம் செய்துகொள்ளப்போவதாக வந்த செய்தி வதந்தி என வினைதா கூறியுள்ளார். பிரேம்ஜி நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் இயக்குனர் கங்கை அமரனின் இரண்டாவது மகனும் வெங்கட்பிரபுவுக்கு சகோதரரும் ஆவார். இவர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். மேலும் இவர் அண்ணன் வெங்கட் பிரபுவின் படத்தில் கண்டிப்பாக ஒரு சிறிய வேடத்தில் நடித்து விடுவார். இறுதியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் […]

Categories

Tech |